welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday, 31 December 2011

பிளாக்கர் கமெண்ட் பகுதியில் தமிழ் யூனி கோடு எழுதியை நிறுவுவது எப்படி?


வணக்கம்.. இன்று வலைபதிவில் தமிழ் வளர்ச்சி அளவற்றதாக‌ உள்ளது, ஆனால் தமிழில் எழுதுவதற்கும், பிண்ணூட்டம் இடுவதற்கும் சிரமங்கள் உள்ளன, இதனால் தங்கள் பிண்ணூட்டங்களை தாய் மொழியில் இடமுடியாமல் ஆங்கிலத்தில் இடும் நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சிரமங்களைக் குறைத்து எளிதாக தமிழில் தட்டச்சு செய்வதற்காக அருமையான ஒரு நுட்பத்தை உங்களுக்கு இலவசமாக வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் பிளாக்கரில் மிகமிக எளிமையான ஒரு சில மாற்றங்களைச் செய்வதன் மூலமாக இந்த வசதியை உங்கள் வாசகர்களுக்கு தமிழில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்து உதவ முடியும். இனி தமிழ் தட்டச்சு பலகையை உங்கள் பிளாக்கர்(blogger) கமெண்ட் பகுதியில் நிறுவுவது எப்படி என்பதைப் பார்க்கலாமா...?

கணினி வேகத்தை அதிகரிக்க வன்தட்டை சுத்தம் செய்வோம்.


வணக்கம் நண்பர்களே!!

கணினியில் நாம் பொருத்தி வைத்துள்ள வன் தட்டின் 

உங்கள் LCD monitor ஜ செக் செய்ய....


வணக்கம் நண்பர்களே!!


மென்பொருள் பெயரைப் பார்ப்போமா?

விண்டோஸ் 7 ன் வேகத்தை அதிகரிப்பது எவ்வாறு?


வணக்கம் நண்பர்களே! !


விண்டோஸ்  7 ன் வேகத்தை அதிகரிப்பது எவ்வாறு?என்பது தொடர்பாக சுலபமான வழி
முறைகளில் இசையுடன் சொல்லித்தருகிறது.தெளிவாகவும் உள்ளது. 

படங்களை நண்பர்களுடன் கட்டுபாடில்லாமல் பரிமாற ...


வணக்கம் நண்பர்களே!!


உங்களிடம் உள்ள high resolution கொண்ட படங்களை
 நண்பர்களுடன் கட்டுபாடில்லாமல் பரிமாற இம்மென்பொருள் 
உதவுகிறது.எத்தனை படங்களை எத்தனை நபருடனும் எந்த 
இடத்தில் இருந்தும் ஒரே செக்கனில் பரிமாறிக்கொள்ள 
உதவுகிறது.
உங்களிடம் உள்ள படங்களை நண்பர்களுக்கு மெயில் ஊடாக 
அனுப்பும்போது அவை கொண்டிருக்கும் அதிக size காரணமாக 
குறித்த அளவான படங்களை மட்டுமே மெயில்களில் 
இணைத்து அனுப்பமுடியும்.இதன் காரணமாக பலர் தங்கள் 
படங்களை தமக்கு வேண்டப்பட்டவர்களுடன் பரிமாற 
வழி தெரியாமல் பின்னடிப்பர்.இன்னும் சிலர் போட்டோசாப் 
போன்ற மென்பொருட்களை உபயோகித்து அதன் அளவை குறைத்து விட்டு அனுப்புவர்.
ஆனால் இவ்வாறு செய்யும்போது படங்களின் தரம் கட்டாயம் குறைவடையும்.இம்மென்பொருள் 
படத்தின் தரம் குறையாது high resolution ஆக அனுப்ப உதவுகிறது.
இதை உபயோகித்து உங்கள் கணினியில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள மற்றும் 
இணையத்தளங்களில் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் படங்களை தனியாகவோ அல்லது 
கூட்டமாகவோ தெரிவு செய்து வலது கிளிக் செய்து "Share via PhotoRocket" என்பதை தெரிவு 
செய்வதன் ஊடாக மென்பொருளில் அவற்றை சேர்க்கலாம்.
பின் அப்படங்களுக்குரிய மேலதிக தகவல்களையும் சேர்த்து நண்பர்களின் மெயில் முகவரியை 
வழங்கி "Share." ஜ கிளிக் செய்வதன் மூலம் நண்பருக்கு ஒரு மெயில் செய்தியை வழங்க முடியும். 
அவர் அம்மெயிலில் தரப்படும் லிங்கில் கிளிக் செய்து லாக்கின் அல்லது சைன் 
அப் பண்ணாமலேயே நீங்கள் அனுப்பிய படங்களை பார்க்க முடியும்.ஆனால் அவற்றை தரவிறக்க
 லாக்கின் செய்ய வேண்டும்.  
இம்மென் பொருள் பின்வரும் இயங்கு தளங்களில் செயற்படும் Windows XP, Windows Vista, 
Windows 7.முற்றிலும் இலவசமானது.15143 KB அளவுள்ளது. தரவிறக்க


                                                                 நன்றி....
 
http://pc-park.blogspot.com/2011/05/photorocket.html#ixzz1iBMydC9F

கீழ் வரும் NCcode களை பயன்படுத்தி வித்தியாசமாக கருத்திடுங்கள்..


வணக்கம் நண்பர்களே!!


கீழ் வரும் NCcode களை பயன்படுத்தி வித்தியாசமாக கருத்திடுங்கள்

உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்....


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்........

போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான்.

அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள்.

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?


வணக்கம் நண்பர்களே!!



உங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்வேர்ட் செட்டப் செய்வது எப்படி ?


வணக்கம் நண்பர்களே!!

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு....

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு ஒரு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டும் நம் கம்ப்யூட்டரை நம் அனுமதி இல்லாமல் வேறு எவரும் திறக்கக்கூடாது என்று ஒரு என்னம் இருக்கும். ஆனால் அந்த பாஸ்வேர்டை எப்படி செட்டப் செய்யவேண்டும் என்று நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். மிகவும் எளிதாக இங்கே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

HTML Scrolling Text Box


HTML Scrolling Text Box ஜ ப்ளாக்கில் ..

போட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்ற...


வணக்கம் நண்பர்களே!!

உங்கள் குழந்தைகளின் அல்லது நீங்கள் விரும்புபவரின் புகைப்படத்தை உபயோகித்து அவரை அனிமேட்டட் கேரக்டராக மாற்றி பேச வைக்க ஒரு அருமையான, பொழுதுபோக்கான இணையதளம் PQ Talking Photo.

இந்த தளத்தில் சென்றவுடன் இதன் முகப்பு பக்கத்தில் Home, Create My Actor மற்றும், Publish My Talking Show ஆகிய பொத்தான்களும், Control Panel பகுதியில் Play, Stop, Edit, Add Tooth ஆகிய பொத்தான்களும் உள்ளன. உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தயார் நிலையில் வைத்துக் கொண்டு, Create My Actor பொத்தானை சொடுக்குங்கள்.

Notepad 7 மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!!

நீண்ட காலமாக விண்டோஸ் கணணியில் இருக்கும் நோட்பாட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமலேயே வெளியிடப்பட்டு வருகின்றது. இக்குறையை நிவர்த்தி செய்யவே Notepad7 என்ற இலவச மென்பொருள் கிடைக்கின்றது. மைக்ரோசாப்ட் 2010 எம்.எஸ்.ஆபிஸ்களுக்கு அறிமுகப்படுத்திய Ribbon வடிவமைப்பை போன்றே நோட்பாட் 7 வெளியிடப்படுகின்றது. நோட்பாட்டில் இருக்கும் வழமையான வசதிகளுடன் தேவையான பட்டன் மற்றும் டூல்பார்களை முகப்பில் தெரியுமாறு கஸ்டமைஸ் செய்துவிடலாம்.

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா?


வணக்கம் நண்பர்களே!!

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல்.
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது.

நமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித்து வைக்க..


வணக்கம் நண்பர்களே!!

நாம் அன்றாடம் பல பயனுள்ள வலைப்பக்கங்களை படித்துவருகிறோம்.இந்தவலைப்பக்கங்களில் நாம் விரும்பும் பக்கங்களை PDFகோப்புகளாக நமதுகணினியில் சேமித்து வைப்பதற்குபல வழிகள் இருந்தாலும், Web2Pdf Converterஎன்ற தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமக்கு வேண்டிய வலைப்பக்கத்தின் URL  காப்பி செய்து இந்த தளத்தில்உள்ளபெட்டியில் பேஸ்ட் செய்து Convert PDF பொத்தானை அழுத்துங்கள்.

முக்கியமான செய்திகளை ரகசியமாக பரிமாறிக்கொள்ள...


வணக்கம் நண்பர்களே!!

இப்பொழுது இணையத்தின் ஆதிக்கம் தான் நடக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நாம் இப்பொழுது இணையத்தில் தான் பகிர்ந்து கொள்கிறோம். நண்பர்களிடம் தொடங்கி நம் முதலாளி வரைக்கும் நாம் அனைவரும் இணையத்தை தான் பயன்படுத்துகிறோம். அதைப்போல் இணையத்தில் தகவல்கள் திருடபடுவதும் ரொம்பவே சாதாரணமாக நடக்கிறது. நாம் ஒருவரிடம் பகிரும் தகவலை மிகவும் எளிதாக ஹச்கேர்ஸ் எடுத்துவிடுகிரர்கள்.இதனை தடுக்க பல வழிகள் வந்துவிட்டது. அது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

இதற்க்கு ஒரு இணையதளம் நமக்கு மிகவும் உதவுகிறது. இந்த தளம் மூலம் நாம் நம் செய்தியை ஒரு குறிப்பிட்ட கடவுச்சொல் கொடுத்து மாற்றிவிடலாம். அதனை நீங்கள் உங்கள்

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?


வணக்கம் நண்பர்களே!!

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி என பார்க்க....

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரச்சினைகளும் அதன் தீர்வும் !!


வணக்கம் நண்பர்களே!!

புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில
 பிரச்சினைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை
 கூப்பிட்டு என்ன பிரச்சினை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால்
 பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை
புரிந்துகொண்டு சாதாரண பிரச்சினையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு
பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும்
சாதாரண பிரச்சினைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம்
 ஏமாற்ற முடியாது.

பிளாக்கர் பதிவுகளை........

கணினி சிறந்த பயனுள்ள தளங்கள்....


வணக்கம் நண்பர்களே!!


நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்து மறுபடியும் புதிதாக இன்ஸ்டால்
 செய்தபின் தேவைப்படும் அத்தியாவசிய மென்பொருள்களின் தொகுப்பு

இலவச மென்பொருள்களின் தொகுப்பு

லேப்டாப் வாங்க உங்களுக்காக சில டிப்ஸ்...



வணக்கம் நண்பர்களே!!



Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

பிளாக்கர் பதிவுகளின் பின்னணியில் படங்களை எப்படி இணைக்கலாம்...


வணக்கம் நண்பர்களே!!


பிளாக்கர் தளங்களில் பதிவுகளை எழுதும் போதும் அதன் பின்னணியில் அனைத்தும் வெள்ளை நிறமாக இருக்கும் . நாம் கருப்பு வண்ணத்தில் எழுதினோம் என்றால் இது இப்படி இருக்கும் . வெள்ளை கலரில் எழுதுவோம் என்றால் அதன் பின்னணி கருப்பாக இருக்கும் .

கூகுள் நாம் பேசி தேடும் வசதி...


வணக்கம் நண்பர்களே!!

கூகுளில் பேசி தேடுவோம்

உங்கள் தளத்திற்கு பட்டன்கள் எளிதில் உருவாக்க...


வணக்கம்நண்பர்களே!!

இடதுபுறமாக தூங்கினால் வாழ்வில் மகிழ்ச்சி!!


வணக்கம் நண்பர்களே!!

   படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தூங்கும் பழக்கவழக்கத்தால் வாழ்வில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்து இங்கிலாந்தில் முன்னணி ஓட்டல் குழுமம் ஒன்று 3,000 பேரிடம் ஆய்வு நடத்தியது. அதன் முடிவில் கூறப்பட்டதாவது: 

வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் ...

வணக்கம் நண்பர்களே!! 
5 சிறந்த வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் !

கட்டண மென் பொருட்களை போல் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய 5  வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்களை பாப்போம் .

அனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT- லும் CONVERT செய்ய இலவச மென்பொருள் !


வணக்கம் நண்பர்களே!!

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு FORMAT  ல் உள்ள வீடியோவையும் AVI,MP4,WMV,SWF,3GP,MPEG,MP3 உட்பட பல்வேறு FORMAT  களில் CONVERT  செய்ய முடியும் .மேலும் YOUTUBE  உள்ளிட்ட 40  தளங்களில் உள்ள வீடியோக்களை அத்தளங்களிலிருந்து நேரடியாக CONVERT  செய்ய முடியும் .

மேலும் வீடியோக்களை DVD  மற்றும் BLURAY  டிஸ்காகவும் மாற்றிகொள்ளலாம் .
பணம் கொடுத்து வாங்கப்படும் மேன்போருட்களில்கூட இத்தனை வசதிகள் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.....

விண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....


வணக்கம் நண்பர்களே!

windows










XP திரையை நமக்கு பிடித்த மாதிரி  மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தி மாற்றலாம். 
இந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம். இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம். 

பாடத் திட்டத்தில் தமிழ் எண்கள் சேர்க்கப்படுமா?



         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓடும் அனைத்து ரக வாகனங்களிலும் தமிழ் எண் பலகை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், எண்களை அனைவரும் அறியும் வகையில் தமிழ் எண்களைப் பள்ளி பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும். 

Friday, 30 December 2011

நம்பிக்கை குறைபாடு...........


சில மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்..


பிளாக்கின் பதிவுகள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆக....



தங்களின் பிளாக்கில் இடும் புதிய பதிவுகளை தாங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் இருக்கும் இடங்களில் தங்களின் பிளாக் மற்றும் பதிவுகளை தெரிவுபடுத்துவீர்கள்.

தங்களின் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் தங்களின் பதிவுகளை சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பதிய மறக்க மாட்டீர்கள். அறம்பத்தில் இதனை தாங்கள் தவறாமல் மேற்கொண்டாலும், சிறிது நாட்களின் தங்களுக்கு போதிய நேரம்யின்மை காரணத்தால், இந்த செயலை மேற்கொள்ள தவறியிருப்பிர்கள். இந்த குறையை போக்க தான், இந்த அருமையான பதிவு. 
தங்களின் பிளாக்கில் பதிவுகளை இட்ட அடுத்த நிமிடமே தங்களின் பதிவுகள் முதன்மை சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆனால் ஏப்படி இருக்கும். இந்த அருமையான சேவையை Twitter Feed என்னும் வலைதளம் வழங்குகிறது.

விரும்பியதை அடைய ...


வணக்கம் நண்பர்களே !!. 

சமுத்திரத்துக்கே சென்றாலும் கொண்டு போன பாத்திரத்தின் அளவைப் பொறுத்தே ஒருவன் தண்ணீரை எடுத்து வர முடியும். தம்ளரை எடுத்துச் சென்றவன் குடத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வருபவனைப் பார்த்து பொறாமைப் படுவதில் அர்த்தமில்லை. 'அவனுக்கு அதிகம் தண்ணீரைத் தந்திருக்கிறாயே' என்று சமுத்திரத்திடம் கோபித்துக் கொள்வதில் நியாயமில்லை. எத்தனை வேண்டுமானாலும் தர சமுத்திரம் தயாராகத் தான் இருக்கிறது. யார் எடுத்தும் அதில் தண்ணீர் குறையப் போவதில்லை. அதிகம் வேண்டுபவர் பெரிய பாத்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்து வரும் தண்ணீரைச் சுமக்கும் திராணியும் இருக்க வேண்டும். அது தான் தேவை.

சி கிளீனர் புதிய பதிப்பு 3.14.1616

வணக்கம் நண்பர்களே !!. சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை அழிக்கிறது. 
பின்வருவனவற்றை சுத்தமாக்குகிறது:
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: தற்காலிக கோப்புகள், URL , வரலாறு, குக்கீகள்,தானியங்குநிறைவை படிவத்தை வரலாறு, 

Thursday, 29 December 2011

நம்பிக்கை மிகுந்தவர்கள் ........

வணக்கம் நண்பர்களே.. !! நம்பிக்கை மிகுந்தவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை இந்தப் பதிவின் வழி காண்போம்.. நம்பிக்கை என்ற வார்த்தையே மனதில் ஒரு திடத்தைக் கொடுக்கக்கூடிய, தைரியத்தைக் கொடுக்கக்கூடிய வார்த்தை. அத்தகைய நம்பிக்கை மிகுந்தவர்கள் எப்படி செயல்படுவார்கள்? எப்படி ஒரு செயலை செய்து முடிப்பார்கள்? எப்படி வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கிறார்கள்.?அவர்களுடைய மனநிலை எப்படிப்பட்டது? அவர்களின் தன்மை என்ன என்பதைப் பற்றியதுதான் இன்றைய பதிவு..

மனதில் இருக்கும் சக்தியை பயன்படுத்துங்கள்..!!!


வணக்கம் நண்பர்களே!

மின் உற்பத்தி நிலையத்தில் தொடரந்து மின்சக்தி உற்பத்தியாகி வருதைப் போன்று,மனதில் ஆக்கச் சக்தி உற்பத்தியாகி வருகிறது.  கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்து நீர் மட்டம் பழைய அளவுக்கு வந்துவிடுதைப் போன்று,நாம் செலவு செய்யும் சக்தி சமமாக உங்களுடைய மனதில் புதிய சக்தி உருவாகிவிடுகிறது.

சாம்பல் பூத்துக்கிடக்கும் நெருப்பை ஊதி கொழுந்துவிட்டு எரியச் செய்வதைப் போன்று, மனதில் முடங்கிக்கிடக்கும் சக்தியை எண்ணங்களின் உதவியைக்கொண்டு விஸ்வரூபமாக வெளிவரச்செய்ய முடியும்.  சாதாரண எண்ணங்களை நினைத்து வருபவன் பூமியில் நெளியும் புழுவைப் போன்று அவலமாக வாழ்ந்து வருவான்.. பெரிய எண்ணங்களை நினைத்து வருபவன், ராக்கெட்டைப் போன்று சீறிப் பாய்ந்து, மனித இனத்தை முனேற்றப் பாதையில் அழைத்துச்செல்லுவான்.. 

உபுண்டு இயங்கு தளத்தைக் கணினியில் நிறுவுவது எப்படி?


வணக்கம் நண்பர்களே!

1)    முதன்மையாக எந்தக் கணினிச் சூழல் உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
‘உபுண்டு’ (Ubuntu) வின் (மிகவும் புகழ்பெற்றது) சீனோம் (GNOME) சூழல் ஆகும்.  இது ஆப்பிளின் ‘மாக்’ தளத்தை ஒத்திருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF