welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday 31 December 2011

பிளாக்கர் பதிவுகளின் பின்னணியில் படங்களை எப்படி இணைக்கலாம்...


வணக்கம் நண்பர்களே!!


பிளாக்கர் தளங்களில் பதிவுகளை எழுதும் போதும் அதன் பின்னணியில் அனைத்தும் வெள்ளை நிறமாக இருக்கும் . நாம் கருப்பு வண்ணத்தில் எழுதினோம் என்றால் இது இப்படி இருக்கும் . வெள்ளை கலரில் எழுதுவோம் என்றால் அதன் பின்னணி கருப்பாக இருக்கும் . 


 இப்படி எழுதும் பதிவுகளின் பின்னணியில் படங்களை இணைத்தால் எப்படி இருக்கும் பார்ப்பதற்கு சற்று அழகாக தோன்றும் . இதை எப்படி நம் தளங்களில் பயன்படுத்துவது என்று பார்போம் . பின்னணி வண்ணம் கொடுப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை .


 எழுதின அனைத்தையும் தெரிவு செய்து TEXT BACKROUND COLOUR என்னும் பிளாக்கர் இடுகையின் எழுதியில் (BLOGGER POST COMPOSER) உள்ள கருவியை பயன் படுத்தி எளிதில் செய்து விடலாம் .


<div style="background:url(URL ADDRESS OF THE PIC) no-repeat;">
Your text goes here....
</div>




1. URL ADDRESS OF THE PIC -என்னும் இடத்தில் படத்தின் URL ஐ கொடுத்து விடுங்கள் . 

2.Your text goes here... என்னும் இடத்தில் நீங்கள் எழுதின பகுதி(பதிவின் டெக்ஸ்ட் அனைத்தையும் copy செய்து அங்கு paste செய்யுங்கள் ) ..

3.பின் அனைத்தையும் அதாவது <div ...</div> copy செய்து blogger 


post editer இன் HTML பகுதியில் போட்டு விடுங்கள் .






1. நாம் எழுதும் பகுதிகள் அந்த படத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் .  

2.இரண்டு பத்தி எழுதி விட்டு பெரிய படத்தை போட்டால் முழு படமும் வராது .

3.படத்தை பிளாக்கர் தளங்களில்(பிகாஸா) பதிவேற்ற வேண்டாம்.

4.photo buket மற்றும் photo host தளத்தில் இணைத்து அதன் url 

இங்கு கொண்டுவந்து கொடுங்கள் . 


இந்த பதிவின் பின்னால் ஒரு மலரை இணைத்திருக்கிறேன் .

ஒட்டு பட்டைகள் கீழே (அடியில் )இருக்கின்றன ....

அதை பயன்படுத்தி உங்கள் வாக்குகளை அளியுங்கள் .

நன்றி ....என்டர் தி...

உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது . 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF