welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday 10 January 2012

ஜனவரி மாத கற்போம் இதழ்..


கற்போம் என்ற தொழில்நுட்ப இதழ் ஆரம்பிக்க உள்ளோம் என்று சொன்னவுடன், நிறைய பதிவர்களிடம் இருந்து வாழ்த்துகள், உதவிகள் என்று வந்த வண்ணம் உள்ளன. அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி சொல்லி எங்கள் முதல் இதழ் இங்கே. 





கைபேசிக்கான மிக வேகமான பிரவுசர்....


வணக்கம் நண்பர்களே!!
கைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும்.
இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும்.
உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட யூடியூப் வீடியோக்களை காண ...



வணக்கம் நண்பர்களே!!
YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும்.இந்த YOUTUBE தளமானது கூகுள் நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும், அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை கவர்ந்தவையாக இருக்க கூடும்.
அந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடியோவினை காண  ஒரு வழி உள்ளது. ஆனால் தற்போது யூடியூப் தளத்தில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண நெருப்புநரி உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. அதன் மூலம் முடக்கப்பட்ட வீடியோக்களை காண முடியும்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF