welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday, 25 December 2011

Photoshop-Face Smothing


PHOTOSHOP TRAINING DRESS COLOUR CHANGE

சருமத்தை பளபளபாக்க.....


புதிய கலை நயம்மிக்க தூரிகைகள்.

altபோட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள் மட்டும் கொடுத்து இருப்பார்கள்.ஆனால் விளம்பரம் மற்றும் திரைத்துறை வடிவமைப்பில் வரும் வடிவமைப்புகள் நம்மை பிரமிக்க வைத்து இருக்கும்.


நான் மாதிரி தூரிகைகளின் படத்தை தந்துள்ளேன். இது போல ஆயிரமாயிரம் தூரிகைகள் கிடைக்கும்.
ஒரே சொடுக்கில் ஒரு ஓவியத்தை படைக்க தூரிகைகளை சில வளைத்தளங்கள் இலவசமாக கொடுக்கிறார்கள்.இதை பதிவிரக்கம் செய்து நாம் பயன் படுத்த வேண்டியதுதான். சில முகவரிகளை தந்துள்ளேன்.
alt

Photoshop video tutorial on creating digital art leaf..


pen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு...


     நன்றி..    TamilhackX


 
 

பொதுவாக வைரஸ் ஆனது கணணிக்கு இரண்டு வழிகளில் பரவுகிறது. முதலாவது இன்டர்நெட் மூலமாகவும் இரண்டவது pen drive போன்ற Removal disk மூலமாகவும் பரவுகிறது.
Pen drive வைரஸ்களில் 95 சதவீதமானவை தானியங்கி Program (Autorun) மூலமாக இயங்குகிறது. இந்த Autorun program களைக் நிறுத்தினால் pen drive இன் முலம் பரவும் 95 சத வீதமான வைரசைக் கட்டுப்படுத்தலாம்.

Pen drive இன் ஒரு பகுதிக்கு Password கொடுப்பது எப்படி ?



வணக்கம் நண்பர்களே!! கணணிப் பயன்பாட்டாளர் களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. என்ற நிலை உருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம் கையில் இருக்கும் மட்டும் தான் அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம் அதை எங்காவது மறந்து போய் விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும். 

வித்தியாசமான முறையில் Folder ஐ Hidden பண்ணுதல்....


   நன்றி..     TamilhackX 


 
வணக்கம் நண்பர்களே !! நாம் windows இல் New folder ஐக் Create பண்ணி அதற்கு பெயர் எதுவும் கொடுக்காவிட்டால் Windows ஆனது New Folder எனும் பெயரயே default ஆக எடுத்துக் கொள்ளும்.
பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். ஒரு போதும் பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது.

Space bar அல்லது Delete key போன்றவற்றை திரும்பத் திரும்ப அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே windows எடுத்துக் கொள்ளும். அதற்காகத் தான் இந்த முறை
இனி எவ்வவாறு பெயரில்லாமல் ஒரு Folder ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்

விரும்பிய மென்பொருளை System Tray இல் minimize பண்ணுவது எப்படி?


வணக்கம் நண்பர்களே !! System tray என்றால் நீங்கள் படத்தில் காணும் கணணியின் நேரம் காட்டும் பகுதியுடன் கூடிய அந்த சிறிய பகுதியாகும்

நாம் பொதுவாக Minimize பண்ணும் போது அது Taskbar இலேயே Minimize ஆகின்றது ஆனால் Antivirus, Download manager, yahoo messenger போன்ற சில ப்ரோகிராம்களை Minimize பண்ணும் போது அது System tray இல் Minimize ஆவதை நாம் அவதானித்திருப்போம். அதே போல நாம்

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?



வணக்கம் நண்பர்களே !! விண்டோஸ் 7 , விண்டோஸ் Vista என Microsoft இன் புதிய பதிப்புகள் வந்தாலும் இன்றும் மிகக் கூடுதலானவர்களினால் விண்டோஸ் XP ஆனது பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது இந்த XP இல் Start என்ற பெயருக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஒரு மாற்றத்துக்காக Start என்ற பெயருக்கு பதிலாக Hello, Virus, Click, End, Begin போன்ற வித்தியாசமான பெயரை வைத்தால் ஒரே பெயரைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன நமக்கு இவ்வாறான வித்தியாசமான பெயர்கள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

Blogger க்கான நுட்பங்கள்-1 :மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையைக் காட்டுதல்..



வணக்கம் நண்பர்களே !!  நாளுக்கு நாள் Blog எழுதுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு Blogging நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது.

அவ்வாறு Blog எழுத்துபவர்களுக்கு உதவும் வண்ணம் Blogger இல் உள்ள நுட்பங்களையும் அதில் பாவிக்கும் JavaScript மற்றும் Blogger க்கான Widgeds போன்றவற்றையும் "Blogger க்கான நுட்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடராக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

அதன் முதல் பகுதியாக மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையை எவ்வாறு உங்கள் Blogger இல் காட்டுவது என்று பார்போம்..

Blogger க்கான நுட்பங்கள்- 2 : ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்டுதல்



உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் அதற்கு நெருங்கிய பதிவுகளை அதாவது ஒரே Lable இல் இருக்கும் பதிவுகளைக் காட்டுதல்
அவ்வாறு காட்டுவதால் உங்களில் தளத்துக்கு ஒரு பதிவை படிக்க வரும் வாசகர் அது சம்பந்தமான பதிவுகளை இலகுவாய் படிக்க வசதியாய் இருக்கும் இதனால் கூடிய நேரம் உங்கள் வலைப்பதிவில் செலவழிப்பார்கள்.

இதை நிறுவும் முறை..
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF