welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday 25 December 2011

Blogger க்கான நுட்பங்கள்-1 :மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையைக் காட்டுதல்..



வணக்கம் நண்பர்களே !!  நாளுக்கு நாள் Blog எழுதுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு Blogging நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது.

அவ்வாறு Blog எழுத்துபவர்களுக்கு உதவும் வண்ணம் Blogger இல் உள்ள நுட்பங்களையும் அதில் பாவிக்கும் JavaScript மற்றும் Blogger க்கான Widgeds போன்றவற்றையும் "Blogger க்கான நுட்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடராக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

அதன் முதல் பகுதியாக மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையை எவ்வாறு உங்கள் Blogger இல் காட்டுவது என்று பார்போம்..

உதாரணம்
Total Posts: 29
Total Comments: 122

  1. முதலில் blogger இல் dashboard சென்று அதில் Layout என்பதை தெரிவு செய்யவும்
  2. அதில் Add a Gadget என்பதில் HTML / JavaScript என்பதை தெரிவு செய்யவும்.
  3. பின் கீழ் உள்ள Code ஐ Copy செய்து அதில் Paste பண்ணி Save பண்ணவும்.

<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t +
'</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t +
'</b><br>');
}
</script>
<font color="black"><script src=" http://srikumarandigital.blogspot.com/ feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="http://tamilhackx.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments">
</script>
</font>
Coding இல் உள்ள  http://srikumarandigital.blogspot.com/  என்பதற்கு பதிலாக உங்கள் வலைப்பதிவின் முகவரியைச் சேர்க்கவும்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF