welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 28 December 2011

மருத்துவ குணங்கள் கொண்ட தாய்ப்பால்


வணக்கம் நண்பர்களே!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது சிறந்த தொடக்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால் நோய்களை விரட்டும் மருத்துவ குணமும் தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை நிபுணர்கள் இப்போது தெரிவிக்கிறார்கள். தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்களுக்கு மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை விரட்டும் ஆற்றல் உண்டு என்று சர்வதேச நிபுணர் குழு தெரிவித்துள்ளது.தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்கள், கருவில் உள்ள செல்களைப் போன்று உள்ளன. 

உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை விரைவாக கண்டறியும் மென்பொருள்...


வணக்கம் நண்பர்களே!

மோ தேடுதல் மென்பொருளானது கோப்புளை விரைவாக கண்டறிய மற்றும் கோப்பு உள்ளடக்கங்கள் அல்லது கோப்புப்பெயர்கள் / பாதைகள் தேடி தரவரிசையை தொடர்புடைய கோப்புகளை உள்ளடக்குகின்றன: ரன்கள் மற்றும் முடிவுகள், தேடல்கள் நெட்வொர்க் இயக்கிகள் (பங்குகள்), தனிச்சிறப்பாகும். பொருத்தங்கள் கொண்ட ஒருங்கிணைந்த ஃபைல் வியூவர், மற்றும் முன்னோட்ட படங்களில் ஒருங்கிணைந்த EXIFல் விரைவு பார்வையிடலாம்.

கூகுளின் பிகாசா மென்பொருள்...


வணக்கம் நண்பர்களே!

பிகாசா தன்னிச்சையாக படங்களை கண்டுபிடிக்கிறது.(JPEG, TIFF, BMP, psd,) தரமான கேமரா திரைப்பட கோப்புகள். மின்னஞ்சல் படங்களை அனுப்பி சரியாக அதை பயன்படுத்தலாம். பிகாசா தானாகவே உங்கள் படங்களை இணைக்கும் உதவுகிறது. உங்கள் படங்களை தேடவும் மற்றும் ஒரு பொத்தானை கிளிக் செய்து உங்கள் ஆல்பங்கள் ஸ்லைடு காட்சிகளாக மேம்படுத்தவும் உதவுகிறது. தரவு இழந்த அல்லது நிரந்தரமாக உங்கள் அசல் படத்தை மாற்றாமல் சிகப்பு கண் சரிசெய்யவும் உதவுகிறது.

மடிக்கணினி பேட்டரி பராமரிப்பு மென்பொருள்...


வணக்கம் நண்பர்களே!

பேட்டரி பராமரிப்பு மென்பொருளானது தற்கால மடிக்கணினி பேட்டரி பயன்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் உள்ளது. இது பேட்டரி வெளியேற்ற சுழற்சிகளை கண்காணிக்கிறது மற்றும் அதன் வாழ்நாளை மேம்படுத்த உதவுகிறது.
அம்சங்கள்:
  • பேட்டரி வெளியேற்ற சுழற்சிகள் கண்காணிப்பு
  • முழு பேட்டரி தகவல்

எதிர்பாராதவிதமாக நீக்கப்பட்ட கோப்புகளை மீட்க ..



வணக்கம் நண்பர்களே!

ரெகுவா மென்பொருளானது எதிர்பாராதவிதமாக உங்கள் கணினியில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்க ஒரு இலவச விண்டோஸ் பயன்பாடாக உள்ளது. இந்த மறுசுழற்சி தொட்டியானது டிஜிட்டல் கேமரா மெமரி கார்டுகள் அல்லது எம்பி 3 பிளேயர்களை பயனர் பிழை மூலம் அழிக்கப்பட்ட கோப்புகளில் இருந்து காலி கோப்புகளை சேர்க்கிறது. பிழைகள், விபத்துக்கள் மற்றும் வைரஸ்கள் மூலம் நீக்கப்பட்ட கோப்புகளை திரும்ப கொண்டு வருகிறது.

1ம் பரிசு... Iphone 4S...


பரிஸ்தமிழ் நடத்தும் மாபெரும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

வணக்கம் நண்பர்களே!

பரிசுகள்
1ம் பரிசு உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட Iphone 4S 
2ம் பரிசு மடிக்கணனி Laptop
3 முதல் 10ம் இடம் வரை வென்றவர்களுக்கு 2Gb Apple iPod shuffle Digital Player
போட்டியில் இணைவதற்கு செய்ய வேண்டியது

* உங்கள் பெயர், நாடு, மொழி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றை பதிவு செய்து எமது தளத்தில் ஒரு கணக்கை
உருவாக்க வேண்டும்.

ட்விட்டர் போஸ்ட்களை பேஸ்புக்கில் Auto Publish செய்ய புதிய வசதி..


வணக்கம் நண்பர்களே!

ட்விட்டரை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை பேஸ்புக்கிற்கு அடுத்து அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் மிகப்பெரிய சமூக இணைய தளம். தற்பொழுது இந்த ட்விட்டர் தளத்தில் தற்பொழுது புதிய வசதியை அளித்துள்ளனர். மிகப்பெரிய சமூக இணைய தளமான பேஸ்புக்கில் உங்களின் ட்விட்டர் போஸ்ட்களை Auto Publish செய்து விடலாம்.

பிளாக்கரில் Animated Popular Posts விட்ஜெட் இணைக்க...


வணக்கம் நண்பர்களே!

நம்முடைய பதிவுகளில் மிக சிறந்த பெரும்பாலானவர்களால் பார்க்க பட்ட பதிகளை Popular Posts என குறிப்பிடுகிறோம். அப்படி பிரபலமான இடுகைகளை வரிசைபடுத்தி கொடுப்பதே பிளாக்கரின் popular Posts விட்ஜெட் ஆகும். பிளாக்கர் தளம் இந்த விட்ஜெட்டை எந்த வித அனிமேட்டட் வசதியுமின்றி சிம்பிளாக வடிவமைத்துள்ளது. இப்பொழுது இந்த விட்ஜெட்டை அனிமேட்டட் வசதியுடன் பதிவுகள் நகர்ந்து செல்லும் படி எப்படி வடிவமைப்பது என காண்போம். இது போல மாற்றுவதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். தேவை இல்லாமல் இடத்தை அடைத்து கொள்ளாது. மற்றும் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசமாக...


வணக்கம் நண்பர்களே!

சாதாரணமாக நம்முடைய கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்களை கொஞ்ச நாட்களுக்கு பிறகு உபயோகிக்க மாட்டோம். ஆதலால் அந்த நம் கணினியில் இருந்து நீக்கி விடுவோம். ஆனால் சாதரணமாக எந்த மென்பொருளின் துணையுமின்றி நீக்கும் பொழுது அந்த மென்பொருளின் Registry பைல்கள் நம் கணினியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கணினியின் வேகம்

Windows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய...


வணக்கம் நண்பர்களே!

இணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.

நோக்கியா PC Suite மென்பொருள் புதிய பதிப்பு....


வணக்கம் நண்பர்களே!..

பேசுவதற்கு மட்டும் தான் மொபைல் போன்கள் என்ற நிலை மாறி தற்போது கணினியில் செய்யகூடிய அனைத்து வேலைகளையும் மொபைல் போன்கள் மூலமாகவும் செய்து விடலாம் அதுவும் நினைத்த இடத்தில் இருந்து. நாம் நம்முடைய மொபைல் போன்களை கணினியுடன் இணைத்து பல வசதிகளை பெற PC Suite மென்பொருளை நம் கணினியில் இணைத்து இருக்க வேண்டும். இந்த PC Suite மென்பொருள் நாம் மொபைல் வாங்கும் போதே நமக்கு கொடுத்து இருப்பார்கள். ஆனால் அது பழைய பதிப்பு மென்பொருளாக இருக்கலாம். இப்பொழுது பிரபல நிறுவனமான நோக்கியா மொபைல்களுக்கான PC Suite மென்பொருளின் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. இதனை டவுன்லோட் செய்து உபயோகிக்க கீழே தொடரவும்.

பிரபல சமூக தளங்களின் Sharing Count Buttons ஒரே விட்ஜெட்டில் இணைக்க...


வணக்கம் நண்பர்களே!!

பதிவுகளை பிரபல படுத்த நாம் பல முறைகளை கையாளுகிறோம். முக்கியமானது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது இன்னொன்று சமூக இணைய தளங்களில் இணைப்பது. இந்த தளங்களின் ஓட்டு பட்டைகளை ஏற்க்கனவே பிளாக்கில் இணைத்து இருப்போம். ஆனால் அவைகளை தனித்தனியே இணைத்து இருப்போம் ஆதலால் அவை ஒழுங்கற்று இருக்கும். ஆகவே பிரபல சமூக தளங்களின் ஓட்டு பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு...


இப்பொழுது பெரும்பாலானவர்கள் விரும்பி பயணிப்பது ரயில்களில் தான். விரைவாகவும் அதே செலவு குறைவாகவும் தொல்லை இல்லாமல் தூங்கி கொண்டே செல்லலாம் என்று அனைவரும் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். எந்த சிரமமும் இன்றி ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட்டுக்களை பதிவு செய்யும் வசதியும் ரயில் பயணிகளுக்கு உள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து பின்னர் நமக்கு கொடுக்கப்படும்  E-Ticket(ERS)பிரிண்ட் எடுத்து கொண்டு சென்று விடலாம். பரிசோதகர் கேட்டால் அந்த E-Ticket (ERS)காட்டினால் போதும். இந்த முறை தான் இது வரை அனைவராலும் கடைபிடிக்கப் பட்டிருந்தது.

VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்..


வணக்கம் நண்பர்களே!!

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.  ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.

புதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்..


வணக்கம் நண்பர்களே!!

 இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக  இணையத்தை தேடவில்லை  என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.

ஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்...

வணக்கம் நண்பர்களே!!

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும், பிரம்மாண்டமாகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டும் ஹாலிவுட் படங்கள் வருவதால் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொண்டு உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் ஹாலிவுட் திரைப்படங்களை விரும்பி பார்ப்போம் ஆனால் அதில் உள்ள ஒரே பிரச்சினை மொழி தான். சாதரணமா நம்ம ஊர் இங்க்லீஸ்ல பேசுனாலே பேசுறவங்க வாயை மொரச்சி பார்ப்போம் இதுல அவனுங்க பேசுற இங்க்லிச எங்க புரிஞ்சிக்கறது.  வசனம் எதுவும் புரியாம வெறும் கதையை வச்சி படம் பார்த்துட்டு வருவோம்.

வீடியோக்களை வேகமாக தரவிறக்க....


வணக்கம் நண்பர்களே!!

 நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. 

Youtube-ல் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண....


இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும்  இலவசமாக காணலாம். இதற்க்கு உலவியில்  Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்..



வணக்கம் நண்பர்களே!!

நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.

விண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்..


வணக்கம் நண்பர்களே!!

கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில்  மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த மென்பொருட்கள் அனைத்தும்  மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். இவைகளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பயன் பெறவும்...

உங்கள் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் எச்சரிக்கை அனுப்பும் தளம்...

வணக்கம் நண்பர்களே!!

இந்த டிசம்பர் மாதத்தை யாரும் மறக்க முடியாது. பூகம்பத்தினால் ஏற்ப்பட்ட சுனாமி என்ற அசுர பேரலைகள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்த கொடூர சம்பவம் நடந்தது இந்த மாதத்தில் தான். பூகம்பங்கள் தான் இந்த சுனாமிக்கு காரணம். தினமும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றனவாம். உங்கள் ஏரியாவில் உங்கள் ஊரில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டால் உங்கள் மெயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும் சேவையை ஒரு தளம் வழங்கு கிறது.

ஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள...


வணக்கம் நண்பர்களே!!

ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டனத்தில் Data  சலுகைகளை நமக்கு வழங்கி வருகிறது. நாமும் பல வலையமைப்புக்கு (Mobitel, Airtel, Dialog, Hutch, Etisalat) அடிக்கடி மாறி மாறி வருகிறோம். இருந்தாலும் கையடக்க தொலைபேசியில் அந்த நிறுவனத்துடைய GPRS Settings இருந்தால் மாத்திரமே நாம் இணையத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும். இந்த GPRS Settings ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்வது எப்படி என்பதுதான் இன்றைய பதிவு.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF