|
welcome
srikumarandigitalstudiotirupur
new add
Friday, 30 December 2011
நம்பிக்கை குறைபாடு...........
Posted by
|
சில மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்..
Posted by
|
பிளாக்கின் பதிவுகள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆக....
Posted by
தங்களின் பிளாக்கில் இடும் புதிய பதிவுகளை தாங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் இருக்கும் இடங்களில் தங்களின் பிளாக் மற்றும் பதிவுகளை தெரிவுபடுத்துவீர்கள்.
தங்களின் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் தங்களின் பதிவுகளை சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பதிய மறக்க மாட்டீர்கள். அறம்பத்தில் இதனை தாங்கள் தவறாமல் மேற்கொண்டாலும், சிறிது நாட்களின் தங்களுக்கு போதிய நேரம்யின்மை காரணத்தால், இந்த செயலை மேற்கொள்ள தவறியிருப்பிர்கள். இந்த குறையை போக்க தான், இந்த அருமையான பதிவு.
தங்களின் பிளாக்கில் பதிவுகளை இட்ட அடுத்த நிமிடமே தங்களின் பதிவுகள் முதன்மை சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தானாக பிரசுரம் ஆனால் ஏப்படி இருக்கும். இந்த அருமையான சேவையை Twitter Feed என்னும் வலைதளம் வழங்குகிறது.
|
விரும்பியதை அடைய ...
Posted by
வணக்கம் நண்பர்களே !!.
சமுத்திரத்துக்கே சென்றாலும் கொண்டு போன பாத்திரத்தின் அளவைப் பொறுத்தே ஒருவன் தண்ணீரை எடுத்து வர முடியும். தம்ளரை எடுத்துச் சென்றவன் குடத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வருபவனைப் பார்த்து பொறாமைப் படுவதில் அர்த்தமில்லை. 'அவனுக்கு அதிகம் தண்ணீரைத் தந்திருக்கிறாயே' என்று சமுத்திரத்திடம் கோபித்துக் கொள்வதில் நியாயமில்லை. எத்தனை வேண்டுமானாலும் தர சமுத்திரம் தயாராகத் தான் இருக்கிறது. யார் எடுத்தும் அதில் தண்ணீர் குறையப் போவதில்லை. அதிகம் வேண்டுபவர் பெரிய பாத்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்து வரும் தண்ணீரைச் சுமக்கும் திராணியும் இருக்க வேண்டும். அது தான் தேவை.
|
சி கிளீனர் புதிய பதிப்பு 3.14.1616
Posted by
வணக்கம் நண்பர்களே !!. சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை அழிக்கிறது.
பின்வருவனவற்றை சுத்தமாக்குகிறது:
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: தற்காலிக கோப்புகள், URL , வரலாறு, குக்கீகள்,தானியங்குநிறைவை படிவத்தை வரலாறு,
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: தற்காலிக கோப்புகள், URL , வரலாறு, குக்கீகள்,தானியங்குநிறைவை படிவத்தை வரலாறு,
|
Subscribe to:
Posts (Atom)
Loading...