welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Thursday 7 March 2013

போட்டோஷாப் இல்லாமல் புகைப்படத்தை பென்சிலால் வரைவது எப்படி?



நம்மிடம் அழகான புகைப்படம் இருக்கும். அந்த புகைப்படத்தையே
நாம் பென்சிலால் வரைந்ததுபோல் அமைத்தால் இன்னும் படம்
அழகாக தெரியும். போட்டோஷாப் இல்லாமல் நாம் நமது
புகைப்படத்தை பென்சிலால் வரைவது எப்படி என இன்று
பார்க்கலாம்.

Wednesday 6 March 2013

புகைப்படங்களை மாற்றிப் பார்க்க..


புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த சாப்ட்வேரில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானல் செய்துகொண்டு அதனை தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

புகைப்படங்களை அளவினை மாற்ற..


நம்மிடம் உள்ள புகைப்படங்களை அளவினை மாற்ற - கன்வர்ட் செய்ய -  பெயர் மாற்றம் செய்ய - வலது இடது புறம் மாற்ற - திருப்ப -வாட்டர் மார்க் செய்ய என எண்ணற்ற பணிகள் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான படத்தினை தேர்வு செய்யவும். தனி தனி புகைப்படமாகவோ - மொத்தமாக போல்டரில் உள்ள புகைப்படங்களையோ நாம் தேர்வு  செய்யலாம்

புகைப்படங்கள் எடுக்கும் திறமையை வளர்க்க...


பள்ளியில் படிக்கும் காலங்களில் குரூப் புகைப்படம் எடுக்கையில் அனைத்து மாணவர்களையும் நிற்க வைத்து டிரங் பெட்டி சைஸ் கேமராவை கருப்பு துணியை போர்த்தி புகைப்படம் எடுப்பார்கள்.அடுத்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வந்தது.அடுத்து கலர் புகைப்படங்கள் வந்தது. அதுவும் முதலில் சிங்கப்பூர் மலேசியாவில் சென்று பிரிண்ட் போட்டுவருவார்கள்.தற்போது டிஜிட்டல் வரை வந்து அதற்கு மேலும் மாடல்கள் கேமரா வந்துவிட்டது.SLR கேமராவும் அந்த வகையில் வந்துள்ள கேமரா..இதில் பல செட்டிங்ஸ் உள்ளது. ஒவ்வொரு செட்டிங்ஸ்ஸையும் நாம் செட் செய்து பிரிண்ட்போட்டு ரிசல்ட் எப்படி வருகின்றது என பார்க்கவேண்டும். ஆனால் இந்த தளத்தில் SLR கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை விதவிதமான செட் செய்து அப்போதே ரிசல்ட் பார்க்கலாம்.அந்த முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ஓரு சிறுமியின் புகைப்படம் இருக்கும். அதில் கீழே பலவிதமான செட்டிங்ஸ் இருக்கும். நாம்அதில் உள்ள ஸ்லைடரை தேவையான அளவுக்கு நகர்த்தி பின்னர்

போட்டோக்களை விதவிதமாக மாற்ற....


போட்டோக்களை பென்சில்- பேனா - ஸ்கெட்ச என விதவிதமாக மாற்றுவதில் நிறைய சாப்ட்வேர்கள். உள்ளன.Instant Photo Sketch அதில் ஒன்று.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் தேவையான புகைப்படத்தினை உங்கள் கணிணியில் இருந்து தேர்வுசெய்யவும்.
இதன் வலது புறம் பேனா - பென்சில் - போஸ்டர் - கலர் ஸ்கெட்ச் என விதவிதமமான ஸ்லைடர்கள் இருக்கும். அதில் என்ன தேவையோ அதனை தேர்வு செய்யவும். பின்னர்

புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர


நமது புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர பலவிதமான சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் சிறிய அளவில் நிறைந்த பலன்கள் கொடுக்கக்கூடியதாக இந்த சாப்ட்வேர் உள்ளது. உங்கள் குழந்தைகள் கூட இந்த சாப்ட்வேர் மூலம் சிலைட் ஷோ உருவாக்க்லாம். 2 எம.பி. கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய  இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

யூ டியூப் டவுண்லோடர்


இணையத்தில் யூ டியூபிலிருந்து வீடியொக்களை பதிவிறக்கம் செய்யாமல் இருக்கமாட்டார்கள்.வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நிறைய சாப்ட்வேர்கள் இருந்தாலும் இது புதியதாக உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளீக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

உங்கள் போட்டோவின் டிசைன்களை தானே செய்ய...


உங்களுக்கு  போட்டோஷாப் பற்றி ஒன்றும் தெரியாதா...கவலைவேண்டாம். இந்த சாப்ட்வேர் உங்கள் போட்டோவின் டிசைன்களை தானே செய்துவிடும். 45 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நடுவில் உள்ள லோட் இமேஜ் என்பதில் உங்களுடைய புகைப்படத்தினை ஹார்ட் டிரைவிலிருந்து தேர்வு செய்யுங்கள்.இதில் Styles.Adjust.Borders & Favourites என நான்குவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.

பாண்ட்களை சுலபமாக சேர்க்க -நீக்க...


போட்டோஷாப்.டிடிபி.வேர்ட்,எக்ஸெல் என பாண்ட்களை எங்கு எங்கு உபயோகிக்கின்றோமோ அந்த இடங்களில் இந்த பாண்ட் லோடர் மிகவும் பயன்படும். விதவிதமான பாண்ட்களை விரும்புகின்றவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துவிடுவார்கள். மொத்தமாக பாண்ட்கள் சேர்ந்து அவசரத்திற்கு ஒரு டிசைன் கிரியேட்டிவ் செய்யவேண்டுமானால் நாம் அனைத்து பான்ட்களையும் ப்ரிவியு பார்க்கவேண்டும். ஆனால் அதனை தவிர்த்து தேவையானபோது மட்டும் பாண்ட்டை அப்லோடு செய்து பயன்படுத்திவிட்டு கையோடு அதனை அன்இன்ஸ்டால் செய்துவிடலாம்.இதனை நமக்கு ஹார்டிஸகில் தேவையில்லாத பைல்கள் சேர்வதை தடுக்கலாம். 200 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட

சுலபமாக திருமண ஆல்பம் தயாரிக்க - Wedding Album Maker


திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளீகசெய்யவும. இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள + பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். கீழே உள்ள

Sunday 27 January 2013

விஸ்வரூப விமர்சனம்

விஸ்வரூபம் -பேஸ் புக் நண்பர் பதிவு

சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி..

Saturday 26 January 2013

தொப்பையை குறைக்க[சிக்ஸ் பேக் ] உடற்பயிற்சிகள்






















Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF