welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday, 6 March 2013

புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர


நமது புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர பலவிதமான சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் சிறிய அளவில் நிறைந்த பலன்கள் கொடுக்கக்கூடியதாக இந்த சாப்ட்வேர் உள்ளது. உங்கள் குழந்தைகள் கூட இந்த சாப்ட்வேர் மூலம் சிலைட் ஷோ உருவாக்க்லாம். 2 எம.பி. கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய  இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும். அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை தேர்வு  செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல்வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.
Moleskinsoft SlideShow Maker screenshot 1 - This is the main window of Moleskinsoft SlideShow Maker, where you will be able to add the images of interest. 
ஒவ்வொரு புகைப்படத்திற்கும் புகைப்படம் தோன்றும் நேரத்தை நாமே நிர்ணயிக்கலாம்.
இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் மொத்தம் ஆறுடேப்புகள் உள்ளன.புகைப்படத்திற்கு பெயர் கொண்டுவருவதில் இருந்து  தேவையான எபெக்ட்களை நாம் எடுத்துவரலாம்.Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்..
Moleskinsoft SlideShow Maker screenshot 2 - Moleskinsoft SlideShow Maker will also enable you to personalize your slideshows with a few visual effects.
Text கொண்டுவர:-
Brightness கொண்டுவர:-
Moleskinsoft SlideShow Maker screenshot 5
Colour Effects :-கொண்டுவர
Moleskinsoft SlideShow Maker screenshot 6
ஒவ்வொரு ப்ரேமும் தோன்றும் நேரம் கொண்டுவர:-
Moleskinsoft SlideShow Maker screenshot 7
நாம் அனைத்து பணிகளும் செய்துமுடி த்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF