|
welcome
srikumarandigitalstudiotirupur
new add
Monday, 9 April 2012
ஷட்டர் க்ராஷ் (Shutter Crash)
Posted by
ஷட்டர் க்ராஷ் (Shutter Crash) காமிராவுக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி.
ஷட்டர்:
உங்களுக்குத் தெரிஞ்சாலும், ஷட்டருக்கு ஒரு சின்ன அறிமுகம். ஷட்டர் (shutter) லென்ஸ் மூலமா உள்ள வாரும் ஒளிய நிறுத்தும் அல்லது அப்பாச்சர் (Aperture) அளவுக்கு ஏற்ப ஒளிய காமிராவோட சென்சருக்கு அனுப்பும். கிளிக் அதுதான் காமிராவோட இதயத் துடிப்பு!

புகைப்படங்களில் நேர்த்தி - பாகம் - 5 .. பல்வேறு SCENE MODES
Posted by
வணக்கம் நண்பர்களே..
Programme mode ல் படம் நன்றாக வரும் என்றால் , எதற்கு manual mode , aperture mode மற்றும் பல்வேறு modeகள் எல்லாம்?
கேமராவில்,
manual mode,
aperture priority mode ,
shutter speed mode ,
programme mode
தவிர கிட்டதட்ட அனைத்துமே pre - programmed தான்..
Exposure ஐ பொறுத்தவரையில் இரண்டு விசயங்கள் சேர்ந்து தீர்மானிக்கின்றன..அவை apetureமற்றும் shutter speed.. இவ்விரண்டையும் மாற்றி மாற்றி வெளிச்சத்திற்கேற்ப அமைப்பது தான் நமது வேலையே...

புகைப்படங்களில் நேர்த்தி - பாகம்:4.. programme mode மற்றும் exposure compensation
Posted by
வணக்கம் நண்பர்களே..
பொதுவாக மக்கள், கேமராக்களில் உள்ள settings களை பயன்படுத்தத்தெரியாமல் பயந்து போய் அநேகம் பேர் auto mode பயன்படுத்துகின்றனர்.. ஆனால் இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது..
safety யாக படம் மட்டும் வந்தால் போதும் என்று படமெடுப்பவர்களுக்கு வேண்டுமானால் auto mode போதும்..ஆனால் கொஞ்சம் மாற்றி வித்தியாசமாக ஒளிகளில் எடுக்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக மாறித்தான் ஆக வேண்டும்..
அவர்களுக்கு மாற்றாக ஒரு எளிய வழி `programme mode`..

புகைப்படங்களில் நேர்த்தி - பாகம் : 3 .. EXPOSURE
Posted by
வணக்கம் நண்பர்களே,
படம் எடுப்பதற்கு முன் நாம் கேமராவில் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய செட்டிங்ஸ் சரியான exposure அமைப்பது தான்..
இந்த ஒன்றை மட்டும் (கேமராவில்) நாம் முக்கியமாக கவனித்தாலே ஒரு நல்ல படத்திற்கு கிட்டதட்ட போதுமானது.. இன்னும் சில settingsகளுக்கும் பங்கு உண்டு..இதில் exposure முக்கியமானது என்பதால் முதலில் அதை பற்றி பார்ப்போம்..
ஏனென்றால் exposure settings தான் அனைவருக்கும் பொதுவானது..
இதை எல்லோரும் ஒரே மாதிரி சரியாக தான் அமைக்க வேண்டும்.
மற்ற settings எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.. அது அவரவர் கிரியேட்டிவிட்டியில் தான் உள்ளது...

Subscribe to:
Posts (Atom)
Loading...