welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday, 23 December 2011

இலவச வன்தட்டு (Free Hard Drive)

இலவச வன்தட்டு என்றவுடன் யாரும் எப்படி அனுப்பி வைபார்கள் என யோசிக்க வேண்டாம் இது கூகுளின் ஜிமெயில் டிரைவ் இதை இங்கே தரவிறக்கவும் இனி வழக்கம் போல உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும் இனி உங்கள் கணினியில் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் வன்தட்டு போல

தமிழில் எழுதுவது எப்படி?

வணக்கம் நண்பர்களே!! நான் இங்கு குறிப்பிட போகும் அனைத்து மென்பொருள்கலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க கூடியவை அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் ammaa என டைப் செய்தால் உங்களுக்கு அம்மா என்பதாக வரும் முதலில் உங்களுக்கு கொஞ்சம் சிரம்மமாக தெரியும் ஆனால் கொஞ்ச நாள் பழகி விட்டால் நீங்கள் ஆங்கிலத்தை தட்டச்சு செய்வது போல தமிழிலும் தட்டச்சு செய்யலாம்.

கூகுள் தமிழ் எழுதி இது இனைய ஜாம்பாவனின் தமிழ் எழுது மென்பொருள் எப்பவும்

(அறிவியல் உண்மை)வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்தால் ...

வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எத்தனையோ நண்பர்கள், பெரியோர்கள் இதனை பற்றி தெரியாமல் இருக்க கூடும் ஆனால் நம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா.. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நமக்கு எல்லோருக்கும் தெரியும்

ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு..

  நன்றி..

 பெண்களுக்கு எதிரானவனோ அல்லது பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு எதிராணவனோ இல்லை, காரணம் எனது பார்வையில் பெண்கள் பெருமையாகவே மதிக்கப்படுகிறார்கள் என்பதே பெண்கள் மதிக்கபடுவதையே ஆண்களும் விரும்புகின்றனர்

ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்க்கு மரியாதையும் மதிப்பும் இருந்துகொண்டேதான் இருக்கிறது அந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்தால் நமக்கு வீரப்பெண்மனி ஜான்சி ராணியோ அல்லது வேலு நாச்சியாரோ கிடைத்திருப்பார்களா இல்லை அன்னை தெரசா தான் கிடைத்திருப்பாரா?

ஒரு ஆண் ஒரு பெண்ணை

பேஸ்புக் தளம் வழியாக பல குடும்ப பிரச்சினைகளையும்..

தமிழ் எப்பவுமே சினிமாவுக்கு முக்கியத்துவம்நம் தமிழை பொருத்தவரை இனையத்தில் காமமும், சினிமாவும், பொழுதுபோக்கும் மிக பிரதானமான இடத்தை பிடித்திருக்கிறது அதற்காக உடனே கேள்வி கேட்க வேண்டாம் தமிழில் பயனுள்ள தளங்கள் இருக்கின்றனவா? நிச்சியமாய் இருக்கிறது ஆனால் என்னால் வகைப்படுத்தி தர இயலாது பலரும் பலவிதமான தேடல்கள் சார்ந்து இயங்குகின்றனர்.

நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்..

இனி இந்த பதிவின் வாயிலாக ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.

ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்...

இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள 
நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம் பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல்

குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க..

வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.

கூகுளின் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வசதி..

வணக்கம் நண்பர்களே!!  என்னை பொருத்த வரை இனி வருங்காலங்களில் தமிழ் உலக அளவில் படிக்கப்படும் அது வலைத்தளங்களாக இருந்தாலும் சரி செய்திகள் என்றாலும் சரி நிச்சியம் உலக அளவில் தமிழின் வளர்ச்சிக்கு உதவும் அதோடு நிற்காது இப்போது மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வுகள் கூட மேலே நாட்டினர் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.இனி இதன் பின்னனியாக கூகுள் ஆட்சென்ஸ் தமிழுக்கு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது

தமிழ் ஆங்கில அகராதி


வணக்கம் நண்பர்களே!!   நமக்கு சில நேரங்களில் ஏதாவது ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தேடிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் சிலருக்கு நான் குறிப்பிடப்போகும் தளங்கள் தெரிந்திருக்கும் அப்படி தெரிந்தவர்கள் இதில் விடுப்பட்ட மற்றும் சிறப்பான தளங்கள் இருந்தால் இங்கே அறிமுகப்படுத்தவும்

தமிழ் அகராதிகள்

முதலில் பார்க்க போவது பால்ஸ் டிக்ஸ்னரி இது மென்பொருளாகவே கிடைக்கிறது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம் என்ன இதில் ஒரு பிரச்சினை தமிழ் யூனிக்கோட் சப்போர்ட் செய்வதில்லை அதாவது தமிழில் யூனிக்கோட் டைப் செய்ய இயலாது மற்றபடி எழுத்துரு பிரச்சினை இல்லை

இரண்டாவதாக

கணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க

வன் தட்டின் வேகம் அதிகரிப்பதன் மூலம் நாம் பைல்கள் இயக்கும் நேரத்தை துரிதப்படுத்தலாம் இதனால் கணினியின் இயக்கத்தில் வித்யாசம் வரும், சரி நண்பர்களே முதலில் நீங்கள் உங்கள் கணினியின் வன் தட்டு தற்போதைய வேகம் அறிந்துகொள்ள Disk Speed தரவிறக்கி இயக்கி பாருங்கள் இரண்டு நிமிடங்களில் உங்கள் வன் தட்டின் வேகத்தை விளக்கி விடும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும். வன் தட்டின் வேகம் சோதிக்கும் போது வேறு புரோகிராம்கள் இயங்காமல் பார்த்துக்கொள்ளவும்.

பாடல்களுக்கு நீங்களே இசையமைக்கலாம்...

இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும் அதைப்பற்றியதான ஒரு புரிதல் இருக்க வேண்டும் இந்த இரண்டும் இருந்தால் உங்களாலும் யாருடைய துனையும் இல்லாமல் நீங்களாகவே ஒரு பாடலை எழுதலாம் அதற்கு நீங்களே இசையும் அமைக்கலாம் அதை யூடியுப்பில் அப்லோடு செய்து சக நண்பர்களிடம் பகிந்து கொள்ளலாம் யாருக்கு தெரியும் உங்களுக்குள்ளும் ஒரு இசைஞானி இளையராஜா இருக்கலாம்.

கருப்பு வெள்ளை - கலராக மாற்றலாம்

இனி ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி எப்படி கருப்பு வெள்ளை நிழல்படத்தை கலர் வண்ணப்படமாக மாற்றுவதை என்பதை கீழே பார்க்கலாம்.

இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்....

நண்பர்களே நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.

இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.

விண்டோஸ் இன்ஸ்டால்-4

 இப்போது உங்கள் கணினியில் விண்டோஸின் சீரியல் எண்ணை கேட்டு ( விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4 ல் உங்கள் விண்டோஸின் சீரியல் எண்ணை குறித்து வைக்க சொல்லியிருந்தேன் ஞாபகமிருக்கிறதா) கீழிருக்கும் படம் போல வந்திருக்கும் அதில் பிழையில்லாமல் கொடுத்து விட்டு நெக்ஸ்ட் கொடுங்கள்.படங்கள் உதவி www.petri.co.il 



இப்போது கீழிருக்கும் படத்தை

விண்டோஸ் இன்ஸ்டால்-3

*****கணினியில் இனைய இனைப்பு இனைக்கப்பட்டிருந்தால் அவசியம் நீக்கிவிடவும் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம் இப்போது நீங்கள் Press any key to boot from Cd…_ என்பதாக வரும் விண்டோவில் ஏதாவது ஒரு கீயை அழுத்தியவுடன் பின்வரும் விண்டோ வரும் இதில் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை. படங்கள் உதவி www.petri.co.il 


விண்டோஸ் இன்ஸ்டால்-2


***சில நேரங்களில் ஏதாவது பிரச்சினையால் மேற்சொன்ன விஷயங்களை காணமுடியாத போதுசிபியூ மானிட்டர் தரவிறக்கி உங்கள் கணினியில் வழக்கம் போல இன்ஸ்டால் செய்துவிடுங்கள், எல்லாம் முடிந்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் உங்க்ள் கணினியின் மதர்போர்டு விபரத்தை சொல்லிவிடும் பெரும்பாலு இதன் அவசியம் வராது அப்படி வந்துவிட்டால் ஒரு தீர்வுக்காக தான் இந்த விளக்கமும் இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் அதில் மொத்த விபரமும் இருக்கும்.

விண்டோஸ் இன்ஸ்டால்-1

*இனி உங்களிடம் அவசியம் விண்டோ சிடி இருக்கவேண்டும் உங்களிடம் ஒரிஜினல் பதிப்பாக இருந்தால் கீழ் உள்ள விபரங்கள் தங்களுக்கு அவசியப்படாது அல்லாது நீங்கள் காப்பி எடுப்பதாக இருந்தால் (இது சட்டப்படி தவறுதான்) நீரோவின் வழியாக சிடியிலிருந்து சிடி காப்பி எடுத்து எரிக்கும் வசதி இருக்கிறது அதையே பயன்படுத்துங்கள் அது எப்படியென படத்தை பாருங்கள் புரியும்.

போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு ..

வணக்கம் நண்பர்களே!! முன்பெல்லாம் தமிழ் தட்டச்சு தெரிந்தால் மட்டுமே தமிழில் எழுதும் வாய்ப்பு இருந்து வந்தது கணினியில் அதிலும் எழுத்துரு பிரச்சினை பல தளங்களில் இப்பவும் இருக்கிறது ஆனால் அந்த பிரச்சினையை முற்றிலும் களைய வந்தது தான் யூனிக்கோட் எழுத்துரு முறை இந்த வகையில் எழுத்துரு பிரச்சினை வருவதில்லை இன்று தமிழில் இனைய பக்கங்கள் அதிகமாக வளர்ந்து வருவதற்கும் இந்த தமிழ் யூனிக்கோட் எழுத்துரு மிக முக்கிய காரணமாகும்.

இப்பவும் யூனிக்கோட் முறை தெரிந்தாலும்

FACEBOOK யின் உங்களுக்கு பிடித்த THEMES ஐ மாற்ற...


ஆயிரக்கணக்கான User  facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா்.அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா?
கீழை காணப்படும் பெயரை தொர்ந்து எடுங்கள்.

இந்தக் கணம் மட்டுமே...



வணக்கம் நண்பர்களே!!  நம்முடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே.

கடந்து போன காலத்தை இனி மாற்ற முடியாது. நல்லதோ, கெட்டதோ முடிந்ததெல்லாம் வாழ்க்கையின் வரலாறு ஆகி விட்டது. கடந்த காலத்தில் பயணித்து நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நம் விருப்பப்படி மாற்றி விட முடியாது.

எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி தான். இனி மிஞ்சி இருக்கும் காலம்

புதிய தலைமுறை டிவி

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF