இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள
நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம் பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல்
எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கபட்டிருந்த்து இந்த பதிவில் இனைக்கப்பட்டிருக்கும் பிடிஎப்-பில் தமிழ் எழுத்துகளும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துகளும், தமிழுக்கு நிகரான ஹிந்தி எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது, புத்தகத்தின் தகவல்கள் யாவும் பல தளங்களில் இருந்து சேகரிக்கபட்டவையே.
இனி அடுத்த்தாக முந்தைய பதிவில் சொல்லியிருந்தபடி பிறந்த நாள், மற்றும் பிறந்த நேரம் வைத்துக்கொண்டு ஜாதகம் கணிப்பது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான மென்பொருள்கள் தருகிறேன் அதே நேரத்தில் இதில் வரும் தகவல்கள் 100% உண்மையானது என்பதை உறுதிபட கூற முடியவில்லை. என் ஜாதகத்தையும் இன்னும் சில ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு சோதித்து பார்க்கும் போது சில மிகச்சரியாய் இருக்கிறது சில தவறாக இருக்கிறது குறிப்பாக குறிப்பாக மதியம் 12 மணி அதற்கு முன்பும் பின்பும், இரவு 12 மணி அதற்கு முன்பும் பின்பும் வரும் பிறப்புகளில் இந்த பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன் மற்றபடி பொதுவான பலன்கள் மற்றும் சிறப்பு பலன்கள் என பார்க்கும் போது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருக்கிறது. இப்போதைய நேரத்தில் உள்ள பிரச்சினைகளை அறிய முடிகிறது சில உடல் உபாதைகள் என்பதாக காட்டப்படுபவையை தவறு என்று நிராகரிக்க முடியவில்லை.
முதலாவதாக Tamil Astrology Software ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி பார்க்கலாம், இதை பயனபடுத்துவது மிக எளிது இதில் தேவையான அயானாம்சம் முறையை தெரிவு செய்யவும் இதற்கு File -> Preference செல்லவும்.
இரண்டாவதாக Tamil Horoscope Software ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த மென்பொருள் இருக்கிறது ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி அதை விட ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என எட்டு மொழிகளில் பலன் தெரிந்துகொள்ள முடியும் இதனால் பிற மொழி பேசுபவர்களுக்கும் இந்த மென்பொருள் உதவும்.
பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் பிறந்த நாள் பலன்கள், பெயருக்கான எண் பலன்கள் போன்றவை பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறே

|
No comments:
Post a Comment