welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 28 December 2011

கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசமாக...


வணக்கம் நண்பர்களே!

சாதாரணமாக நம்முடைய கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்களை கொஞ்ச நாட்களுக்கு பிறகு உபயோகிக்க மாட்டோம். ஆதலால் அந்த நம் கணினியில் இருந்து நீக்கி விடுவோம். ஆனால் சாதரணமாக எந்த மென்பொருளின் துணையுமின்றி நீக்கும் பொழுது அந்த மென்பொருளின் Registry பைல்கள் நம் கணினியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கணினியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து விடும். அதுவே நாம் ஏதேனும் Uninstaller மென்பொருளை கொண்டு நீக்கும் பொழுது Registry பைல்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது. 

இந்த சேவையில் சிறந்து விளங்குவது Ashampoo Uninstaller என்ற மென்பொருள். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல இதன் விலை $49.99 (இந்திய ரூபாயில் சுமார் Rs.2000/- மேல்).  ஆனால் இப்பொழுது ஒரு புதிய சலுகையாக இந்த மென்பொருளை இலவசமாக வழங்கு கின்றனர். அதை எப்படி பெறுவது என பார்ப்போம். மற்றும் போனசாக Ashampoo Undeleter மென்பொருளின் சீரியல் எண்ணும் இலவசமாக கிடைக்கிறது. 

Step:1 
  • முதலில் இந்த தளத்திற்கு Ashampoo Promotional Page செல்லுங்கள் அந்த தளம் ஜெர்மன் மொழியில் இருக்கும் ஆக்நிலத்தில் தேவை என்றால் translate செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து அங்கு உள்ள சிறிய கட்டத்தில் உங்களின் ஈமெயில் ஐடியை கொடுத்து send பட்டனை அழுத்தவும்.

Step:2 
  • அடுத்து உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள். இந்த மெயில் வர குறைந்த பட்சம் 2 நாளில் இருந்து அதிகபட்சம் 7 நாட்கள் வரை ஆகும் (எனக்கு 5 நாள் கழித்தே வந்தது). அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
  • மொழி ஆங்கிலம் என்பதை தேர்வு செய்ய மறக்க வேண்டாம். பூர்த்தி செய்து கீழே உள்ள OK,send என்ற பட்டனை அழுத்தவும். 
  • அதை அழுத்தியவுடன் உங்களுக்கு உடனிடியாக ஒரு சீரியல் எண் கொடுப்பார்கள். சீரியல் என்னை உங்கள் மெயிலுக்கும் அனுப்புவார்கள். பிறகு இந்த லிங்கில் Ashampoo Uninstaller 4 சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • மென்பொருளை உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கேட்டால் இந்த எண்ணை காப்பி செய்து அதில் Register செய்து விடவும். 
Download
அவ்வளவு தான் Un Installer மற்றும் Un Deleter என்ற இரண்டு கட்டண மென்பொருட்களை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம். 

நன்றி...............வந்தேமாதரம்.....http://www.vandhemadharam.com

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF