welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday, 28 December 2011

ஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள...


வணக்கம் நண்பர்களே!!

ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டனத்தில் Data  சலுகைகளை நமக்கு வழங்கி வருகிறது. நாமும் பல வலையமைப்புக்கு (Mobitel, Airtel, Dialog, Hutch, Etisalat) அடிக்கடி மாறி மாறி வருகிறோம். இருந்தாலும் கையடக்க தொலைபேசியில் அந்த நிறுவனத்துடைய GPRS Settings இருந்தால் மாத்திரமே நாம் இணையத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும். இந்த GPRS Settings ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்வது எப்படி என்பதுதான் இன்றைய பதிவு.

 GPRS Settings நமக்கு புதிதாக ஒரு Mobile வாங்கினால் / ஒரு வலையமைப்பில் இருந்து இன்னும் ஓர் வலையமைப்புக்கு மாறும் போது (Airtel இல் இருந்து Mobitel இற்கு மாறும் போது  Mobitel  உடைய GPRS Settings தேவைப்படலாம்) / தவறுதலாக GPRS Settings அழிக்கப்பட்டால் , போன்ற  சந்தர்ப்பங்களில் நமக்கு GPRS Settings  தேவைப்படுகிறது.

இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டால்  குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் போகும் அவர்கள் நமது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அதற்கு பிறகு பெயர் , தொலைபேசி இலக்கம் , மொடல் நம்பர் சொல்லி எப்படியும் செட்டிங்ஸ் வருவதற்கு 15 நிமிடம் எடுக்கும்.இனிஇதையெல்லாம் விட்டுப்போட்டு கீழ் உள்ள முறையை பின்பற்றுங்க 3 செக்கனில் GPRS Settings கிடைத்துவிடும்.

Mobitel
Type #222#

Dialog 
Type "GPRS" and send to 678 / Type #107# 

Airtel  
Type "ALL" and send to 2222
மேலே சொன்ன முறையில் GPRS Settings  கிடைக்காவிட்டால்  கீழ் உள்ள முறையை பின்பற்றுங்கள்.

Dialog , Mobitel, Etisalat , Airtel, Hutch போன்ற வலையமைப்புக்களுக்கு  Manual settings ஐ பெறுவதற்குhttp://settings.gprs.gishan.net

Aircel, Airtel, BSNL, DOCOMO, Reliance, Uninor, Vodafone போன்ற வலையமைப்புக்களுக்கு  Manual settings ஐ பெறுவதற்கு http://nxwiki.blogspot.com



நன்றி.........  Nithal
http://exexpress.blogspot.com/  

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF