welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday 27 December 2011

பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க...


வணக்கம் நண்பர்களே!

Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம். 

  • OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்
  • இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். 
இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும். 



  •  இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது


  • Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். 


  • இங்கு "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம். 

அது கீழே உள்ளது போல தோன்றும். 
(Processes பகுதி. )




  • இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம், 

  • அதனை Right click  செய்யவும் அதில்  Set priority -->  real time என்பதை தெரிவு செய்யவும்.

    நன்றி.......... கற்போம்   
    http://www.karpom.com/
அவ்ளோதான்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF