வணக்கம் நண்பர்களே!
கடந்த சில நாட்கள் முன்பு நான் வலைப்பூவை Back Up எடுத்து வைக்க சொல்லி இருந்தேன். ஏன் என்றால் கூகுள் இப்போது வலைப்பூக்களை ஸ்பாம் செய்து வருகிறது என்றும் சொல்லி இருந்தேன். இப்போது அவ்வாறு உங்கள் வலைப்பூ நீக்கப்பட்டால் எவ்வாறு திரும்ப பெறுவது என்று சொல்கிறேன். எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது.
http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
4.9.2011 அன்று |
09.09.2011 அன்று http://baleprabu.blogspot.com |
முதலில் நம் வலைப்பூ ஆங்கிலத்தில் இல்லாத காரணத்தால் நம் போஸ்ட்கள் எத்தகையது என்பது அவர்களுக்கு தெரியாது. எனவே தவறாக Spam செய்யப்பட்டு இருக்கும். இதை திரும்ப பெறுவது எளிதுதான்.
http://baleprabu.blogspot.com
எதனால் உங்கள் வலைப்பூ Spam செய்யப்படும்?
http://baleprabu.blogspotcom. http://baleprabu.blogspot.com
1. உங்கள் வாசகர் ஒரு லிங்க் கிளிக் செய்தால், அதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றால் (கவனிக்க இதற்கும், தள விளம்பரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.) வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம், மல்டி லெவல் மார்கெட்டிங்க் (MLM), விரைவில் பணம் சம்பாதிக்கலாம் இது போன்று இருக்கும் என்றால் ,
http://baleprabu.blogspot.com
2. Content created with scripts and programs, rather than by hand.(சரியான தமிழ்ப் பதம் தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்)
http://baleprabu.blogspot.com
3. மற்றொரு வலைப்பூவில் இருந்து Copy&Paste செய்து இருந்தால்,
http://baleprabu.blogspot.com
4. காப்புரிமை அத்துமீறல். (மேலே சொன்னது போலதான் அடுத்தவர் காப்புரிமை உள்ளதை நாம் நம் வலைப்பூவில் அவர் அனுமதி இன்றி பயன்படுத்துதல்)
http://baleprabu.blogspot.com
5. பெரிய வலைப்பூக்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத, தெளிவில்லாத பதிவுகள்.
http://baleprabu.blogspot.com
6. முக்கியமாக முறையற்ற Download க்கு லிங்க் கொடுத்தால் இந்தக் கணக்கில் Torrent லிங்க் கூட வரும்.
http://baleprabu.blogspot.com
ஏன் இதை எல்லாம் செய்யக் கூடாது?
http://baleprabu.blogspot.comhttp://blogging.nitecruzr.net/2009/01/blame-it-on-fuzz.html
http://baleprabu.blogspot.com
http://blogging.nitecruzr.net/2010/04/blogger-blogs-and-make-money-fast-and.html
http://baleprabu.blogspot.com
What Are Spam Blogs?
http://baleprabu.blogspot.com
உங்கள் வலைப்பூ Spam செய்யபட்டால் இந்தக் காரணங்களுள் ஒன்றாக இருக்கக்கூடும்.
http://baleprabu.blogspot.com
சரி இதெல்லாம் நான் செய்யவில்லை என்று நீங்கள் கூறினால் அதை பரிசீலிக்க நாம் Blogger கிட்ட ஒரு விண்ணப்பம் நீட்ட வேண்டும். கவலைப்படாதீங்க அரசாங்க அலுவலகம் போல இங்கு யாரும் லஞ்சம் எல்லாம் வாங்கல, கேள்வி கேட்டா உடனே பதில் வரும்.
http://baleprabu.blogspot.comDelete செய்யபட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
http://baleprabu.blogspot.com
கவலையே வேண்டாம் உங்களுக்கு, முதலில் Blogger Help பக்கத்துக்கு சென்று ஒரு புகார் கொடுங்கள். இது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். இப்போ உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் வரும். அதில் நான் மேற்கூறிய அனைத்தும் இருக்கும்.http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
பொறுமையாய் படித்துப் பாருங்கள். நீங்கள் மீண்டும் இப்போது உங்கள் கேள்விக்கு கிடைத்த பதிலுக்கு Reply செய்ய வேண்டும்.
http://baleprabu.blogspot.com
உங்கள் வலைப்பூ மேல் கூறிய எல்லாவற்றையும் நிறைவு செய்தால் // எல்லாவற்றையும் நான் படித்து விட்டேன், என் வலைப்பூ என்னுடைய சொந்த பதிவுகளை உள்ளடக்கியது// என்று சொல்ல வேண்டும். கவனிக்க இதுவும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.http://baleprabu.blogspot.com
இப்போது மறுபடி ஒரு பதில் வரும் இது கடைசி வாய்ப்பு, இப்போது நீங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் உங்கள் கேள்வியை. மேலே சொன்னது உண்மை என்றால் இதை கண்டுகொள்ள தேவை இல்லை, ஒரு பதில் நான் வலைப்பூவுக்கு காத்திருக்கிறேன் என்ற விதமாக கூறினால் போதும்.
http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
என்னுடைய கேள்வியை படிக்க:
http://baleprabu.blogspot.com
My Blog Is Deleted How To Recover That?
http://baleprabu.blogspot.com
என்னுடைய கேள்வியை படிக்க:
http://baleprabu.blogspot.com
My Blog Is Deleted How To Recover That?
http://baleprabu.blogspot.com
இனி உங்கள் திரும்ப கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை Google தெளிவாய் கூறவில்லை. எனவே நீங்கள் காத்திருத்தல் அவசியம்.http://baleprabu.blogspot.com
How Long Will It Take To Get My Blog Restored / Unlocked, After Being Deleted / Locked As Spam?http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
அவ்ளோதான் நண்பர்களே. என்னது வலைப்பூ கிடைக்கும் வரை என்ன செய்வதா? நாம் வலைப்பூ எழுதினால் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாதி குண்டு வைக்காம இருக்கப் போறானா என்ன? நாலு நாளைக்கு புள்ள குட்டியோட சந்தோஷமா இருங்கய்யா. எப்ப பாத்தாலும் என்னய மாதிரியே கம்ப்யூட்டர கட்டி அழ வேண்டியது.http://baleprabu.blogspot.com
http://baleprabu.blogspot.com
மற்ற கேள்விகளை Comment மூலம் கேளுங்கள் பதில் கூறுகிறேன்.
http://baleprabu.blogspot.com
இதப் பதிவை படிக்கும் நேரம் உங்கள் வலைப்பூ Delete செய்யபட்டு இருந்தால், என்னை தொடர்பு கொள்ள நீங்கள் நினைத்தால். என் Profile பக்கம் என் இமெயில் முகவரி, அழைபேசி எண் இருக்கும்.
http://baleprabu.blogspot.com
வலைப்பூவை Back-Up எடுக்க
உங்கள் வலைப்பூவை Back-Up எடுத்து வையுங்கள்
நன்றி.. கற்போம்
http://www.karpom.com
உங்கள் வலைப்பூவை Back-Up எடுத்து வையுங்கள்
நன்றி.. கற்போம்
http://www.karpom.com
|
No comments:
Post a Comment