welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday 27 December 2011

Comment Reply button புதிய பிளாகருக்காக.......


வணக்கம் நண்பர்களே!

நம் வலை பதிவிற்கு வருபவர்கள் நம் வலைப்பதிவை படித்துவிட்டு அதில் எதாவது குறைகள் அல்லது அவர்களுக்கு எதாவது சந்தேகம் வந்தால் நமக்கு Comments எழுதுகிறார்கள்.  அவர்களுக்கு பதிலளிப்பது நமது கடமை அதற்க்காகதான் இந்த Comment Reply Button உதவுகிறது.  இதை எப்படி நம் வலைபதிவில்

இணைப்பது என்பதை பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

<data:commentPostedByMsg/>


 கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.

<span><a expr:href='&quot;https://www.blogger.com/comment.g?blogID=YOUR-BLOG-ID&amp;postID=&quot; + data:post.id + &quot;&amp;isPopup=true&amp;postBody=%40%3C%61%20%68%72%65%66%3D%22%23&quot; + data:comment.anchorName + &quot;%22%3E&quot; + data:comment.author + &quot;%3C%2F%61%3E#form&quot;' onclick='javascript:window.open(this.href, &quot;bloggerPopup&quot;, &quot;toolbar=0,location=0,statusbar=1,menubar=0,scrollbars=yes,width=450,height=450&quot;); return false;'>[Reply]</a></span>


இப்போது மேலே உள்ள கோடிங்கில் சிவப்பு வண்ணத்தில் உள்ள YOUR-BLOG-ID என்பதற்கு பதிலாக உங்களுடைய ப்ளாக் ID 'யை சேர்த்துக்கொள்ளுங்கள்.

 பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள [Reply] என்பதற்கு பதிலாக Button வேண்டும் என்றால் [Reply] என்பதை நீக்கிவிட்டு கீழே உள்ள கோடிங்கை இணையுங்கள்.

<img src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn-ZrZgwrJ8LcvWsRIoiE5mJfiayjngg4DaJWjjUfq4xIYvx4gBqsmleJiQD2hyQjg1noJu9ItMoT1BTVnpa5agE3bwtmQx3gbHJNp9tsHizMLW_9rqWm8RCYELg7FosykHZIbGeS_nBE/s1600/reply01.png'/>


பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

மேலே சிவப்பு வண்ணத்தில் இருப்பதுதான் உங்கள் Reply Button Image URL.

பிறகு உங்களுக்கு இந்த Button பிடிக்கவில்லை என்றால் கீழே உள்ள படங்களில் எந்த படம் உங்களுக்கு பிடிக்கிறதோ அந்த படத்தின் URL 'ஐ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 நன்றி.........கம்ப்யூட்டர் டிப்ஸ், பிளாக்கர் டிப்ஸ், மொபைல் டிப்ஸ்..http://tamil-computer.blogspot.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF