welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday 27 December 2011

பிளாக்கில் திரட்டிகளின் ஓட்டு பட்டைகள் இணைப்பது எப்படி?


தமிழ் வலை பதிவுகளுக்கு அதிகமான வாசகர்கள் திரட்டிகளில் இருந்துதான் வருகிறார்கள்.  திரட்டிகளில் நமது இடுக்கைக்கு அதிக ஒட்டு விழுந்தால் தான் நமது பதிவுகள் திரட்டிகளின் முகப்பு பக்கத்தில் தோன்றும்.  திரட்டிகளில் இருந்தது நமது வலைபதிவுக்கு வரும் வாசகர்கள்
நம் வலைபதிவில் ஒட்டுப்பட்டை இல்லை என்றால் பதிவை படித்துவிட்டு 
ஒட்டு போடாமல் சென்றுவிடுவார்கள் திரட்டிகளுக்கு சென்று ஒட்டு போட அவர்களுக்கு நேரம் இருக்காது.  அதனால் தான் நமது வலைபதிவில் கண்டிப்பாக ஒட்ட்டுப் பட்டைகள் இருக்க வேண்டும்.   எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.



முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.


<data:post.body/>

( புதிய வசதிகள் காரணமாக மூன்று அல்லது நான்கு கோடிங்குகள் இருக்கலாம் கவனமாக சேருங்கள் )

கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். 

<!-- vote button start -->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>

<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script> 

<script src='http://www.tamil10.com/buttons/button2.php' type='text/javascript'>
</script>

<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

<script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>
<!--vote button End-->

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

இதில் இன்ட்லி, தமிழ்10, உலவு, தமிழ்மணம் ஆகிய திரட்டிகளின் ஒட்டுப்பட்டைகள் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் 10 ஒட்டுப்பட்டை பிடிக்கவில்லை என்றால் மேலே உள்ள கோடிங்கில் Pink Color 'ல் உள்ள கோடிங்கை நீக்குங்கள்.


இன்ட்லி ஒட்டுப்பட்டை பிடிக்கவில்லை என்றால் மேலே உள்ள கோடிங்கில் Green Color 'ல் உள்ள கோடிங்கை நீக்குங்கள்.


உலவு ஒட்டுப்பட்டை பிடிக்கவில்லை என்றால் மேலே உள்ள கோடிங்கில் Blue Color 'ல் உள்ள கோடிங்கை நீக்குங்கள்.


தமிழ்மணம் ஒட்டுப்பட்டை பிடிக்கவில்லை என்றால் மேலே உள்ள கோடிங்கில் Yellow Color 'ல் உள்ள கோடிங்கை நீக்குங்கள்.

ஒட்டுப்பட்டைகள் முகப்பு பக்கத்தில் தெரியவேண்டு என்றால் மேலே Red Color 'ல் உள்ள கோடிங்குகளை நீக்குங்கள். Read More Button வைத்திருந்தால் நீக்கவேண்டாம்.

நன்றி. கம்ப்யூட்டர் டிப்ஸ், பிளாக்கர் டிப்ஸ், மொபைல் டிப்ஸ்
http://tamil-computer.blogspot.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF