welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday, 25 December 2011

My Computer இல் இருந்து Floppy Drive இன் Icon ஐ நீக்குவது எப்படி?



தற்போது Floppy Drive இன் பாவனை இல்லை என்று சொல்லுமளவுக்கு Floppy Drive இன் பாவனை இல்லாமல் போய் விட்டது என்றாலும் விண்டோஸ் இன் My Computer இல் Floppy Drive இன் Icon ஒரு தேவையில்லாத ஒரு Icon ஆக இருக்கின்றது.

இந்த Floppy Drive இன் Icon னை எவ்வாறு My Computer இல் இருந்து தற்காலிகமாக நீக்குவது என்று பாப்போம்

முதலில் Run க்கு சென்று devmgmt.msc என Type செய்து Ok பண்ணவும். அல்லது My Computer இன் Icon இல் Right click செய்து Device Manager என்பதை தெரிவுசெய்யவும்.

அப்போது Device Managerஆனது Open ஆகும்.

அதில் Floppy Disk Drive என்பதன் முன்னால் இருக்கும் + குறியீட்டைக் Click செய்யவும். பின் அதில் வரும் Floppy Disk Drive என்பதன் மேல் Right Click செய்து Disable என்பதை Click செய்யவும்.

அப்போது வரும் "disabling this device will cause it to stop functioning. Do you really want to disable it?" என்ற Meassage box இல் yes என்பதை தெரிவு செய்யவும்.

இப்பொழுது உங்கள் My computer இல் இருந்து Floppy Drive இன் icon மறைந்திருக்கும்.

எதாவது சந்தர்ப்பத்தில் உங்களுக்கு Floppy Drive தேவைப்பட்டால் மேற்கூறிய முறையில் Device Manager க்கு சென்று Floppy Disk Drive ஐ Enable பண்ணிக் கொள்ள முடியும்.


                                                       
   நன்றி..  TamilhackX 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF