welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday, 25 December 2011

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?



வணக்கம் நண்பர்களே !! விண்டோஸ் 7 , விண்டோஸ் Vista என Microsoft இன் புதிய பதிப்புகள் வந்தாலும் இன்றும் மிகக் கூடுதலானவர்களினால் விண்டோஸ் XP ஆனது பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது இந்த XP இல் Start என்ற பெயருக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஒரு மாற்றத்துக்காக Start என்ற பெயருக்கு பதிலாக Hello, Virus, Click, End, Begin போன்ற வித்தியாசமான பெயரை வைத்தால் ஒரே பெயரைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன நமக்கு இவ்வாறான வித்தியாசமான பெயர்கள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

விண்டோஸ் XP இன் Start button க்கு நாம் விரும்பிய பெயரை StartBtn Renamer என்ற இந்த இலவச மென்பொருள் மூலம் மாற்ற முடியும் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்

பின் இம் மென்பொருளில் New Lable என்ற இடத்தில் மாற்ற விரும்பும் புதிய பெயரைக் கொடுத்து Rename it என்பதைக் Click செய்யவும்.அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த பெயர் Start என்ற பெயருக்குப் பதிலாக மாறியிருக்கும்.

இது ஒரு Open Source Software என்பதால் இதன் Source file இம் மென்பொருளுடன் தரப்பட்டுள்ளது

மென்பொருளைத் தரவிறக்கhttp://www.box.net/shared/36qada80pl

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF