welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday 25 December 2011

Facebook இல் virus ஜாக்கிரதை...!!




படத்தில் காட்டப்பட்டது போன்று ஏதாவது இணைப்புக்கள் வந்தால் தயவு செய்து click
  செய்யாதீர்கள் அது உங்களை J ஐ அழுத்த சொல்லும். பின்பு address barல் ctrl + V ஐ அழுத்த சொல்லும் பிறகு என்ன உங்களுடைய மானம் எல்லாருடைய profileலிலும் கப்பல் ஏறும். மான‍‌ங்கெட்ட படம் பார்க்க ஆசைப்பட்டு உங்களுடைய மானத்தை இழக்காதீர்கள் நண்பர்களே!!!!!


இதை share செய்து உங்கள் நண்பர்களை காப்பாற்றுங்கள்.....


    நன்றி...exexpress....

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF