welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday 31 December 2011

படங்களை நண்பர்களுடன் கட்டுபாடில்லாமல் பரிமாற ...


வணக்கம் நண்பர்களே!!


உங்களிடம் உள்ள high resolution கொண்ட படங்களை
 நண்பர்களுடன் கட்டுபாடில்லாமல் பரிமாற இம்மென்பொருள் 
உதவுகிறது.எத்தனை படங்களை எத்தனை நபருடனும் எந்த 
இடத்தில் இருந்தும் ஒரே செக்கனில் பரிமாறிக்கொள்ள 
உதவுகிறது.
உங்களிடம் உள்ள படங்களை நண்பர்களுக்கு மெயில் ஊடாக 
அனுப்பும்போது அவை கொண்டிருக்கும் அதிக size காரணமாக 
குறித்த அளவான படங்களை மட்டுமே மெயில்களில் 
இணைத்து அனுப்பமுடியும்.இதன் காரணமாக பலர் தங்கள் 
படங்களை தமக்கு வேண்டப்பட்டவர்களுடன் பரிமாற 
வழி தெரியாமல் பின்னடிப்பர்.இன்னும் சிலர் போட்டோசாப் 
போன்ற மென்பொருட்களை உபயோகித்து அதன் அளவை குறைத்து விட்டு அனுப்புவர்.
ஆனால் இவ்வாறு செய்யும்போது படங்களின் தரம் கட்டாயம் குறைவடையும்.இம்மென்பொருள் 
படத்தின் தரம் குறையாது high resolution ஆக அனுப்ப உதவுகிறது.
இதை உபயோகித்து உங்கள் கணினியில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள மற்றும் 
இணையத்தளங்களில் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் படங்களை தனியாகவோ அல்லது 
கூட்டமாகவோ தெரிவு செய்து வலது கிளிக் செய்து "Share via PhotoRocket" என்பதை தெரிவு 
செய்வதன் ஊடாக மென்பொருளில் அவற்றை சேர்க்கலாம்.
பின் அப்படங்களுக்குரிய மேலதிக தகவல்களையும் சேர்த்து நண்பர்களின் மெயில் முகவரியை 
வழங்கி "Share." ஜ கிளிக் செய்வதன் மூலம் நண்பருக்கு ஒரு மெயில் செய்தியை வழங்க முடியும். 
அவர் அம்மெயிலில் தரப்படும் லிங்கில் கிளிக் செய்து லாக்கின் அல்லது சைன் 
அப் பண்ணாமலேயே நீங்கள் அனுப்பிய படங்களை பார்க்க முடியும்.ஆனால் அவற்றை தரவிறக்க
 லாக்கின் செய்ய வேண்டும்.  
இம்மென் பொருள் பின்வரும் இயங்கு தளங்களில் செயற்படும் Windows XP, Windows Vista, 
Windows 7.முற்றிலும் இலவசமானது.15143 KB அளவுள்ளது. தரவிறக்க


                                                                 நன்றி....
 
http://pc-park.blogspot.com/2011/05/photorocket.html#ixzz1iBMydC9F

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF