welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday 31 December 2011

வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் ...

வணக்கம் நண்பர்களே!! 
5 சிறந்த வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் !

கட்டண மென் பொருட்களை போல் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய 5  வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்களை பாப்போம் .



1 .Virtual Dub 

இது கிட்டத்தட்ட அடோப் பிரீமியர் மென்பொருளுக்கு இணையானது எனலாம்.வீடியோக்களை வெட்ட ,ஒட்ட ,அழகுபடுத்த முடியும் .தரவிறக்கம் செய்ய
 இங்கே கிளிக் செய்யவும் .

2 .Light  Works  



இது பல்வேறு விருதுகளை குவித்த மென்பொருள் .சினிமா  துறையில் கிட்டத்தட்ட 20  வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

3 .Avidemux 


உபயோகிக்க மிகவும் எளிதான மென்பொருள் .வீடியோக்களை Flv,MPEG,AVI,VCD ஆகிய  ஃபார்மேட்டுகளுக்கு  மாற்றம் செய்ய முடியும் .தரவிறக்கம் செய்ய
 இங்கே கிளிக் செய்யவும் .  

4 .DebugMode Wax 


இதுவும் ஒரு சிறந்த மென்பொருள்தான் .வீடியோக்களுக்கு 2D மற்றும் 3D  எஃபெக்ட்டுகள் கொடுக்க முடியும். தரவிறக்கம் செய்ய
 இங்கே கிளிக் செய்யவும் .

5 . Movie  Masher  


Online  மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த மென்பொருள் .உபயோகிப்பது சற்று கடினம் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .


நன்றி........டெய்லி தகவல்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF