welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday, 31 December 2011

உங்கள் LCD monitor ஜ செக் செய்ய....


வணக்கம் நண்பர்களே!!


மென்பொருள் பெயரைப் பார்ப்போமா?

 அதன் பெயர் 
InjuredPixels 2.1.
முற்றிலும் இலவசமான இம்மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லவும்.
இம்மென்பொருள் கொண்டு defective (hot, dead or stuck) pixels களை கண்டறிய முடியும். அத்துடன் screen ன் pixels தெரிவுசெய்யப்பட்ட நிறத்திற்கு  பொருந்துகிறதா என்பதையும் கண்டறிய முடியும்.இம்மென்பொருளை நிறுவாமலேயே நேரடியாக தரவிறக்கி பயன்படுத்த முடியும்.
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டிருந்தால் அதன் உத்தரவுக்காலம் முடிவடைய முன்பே Replacement செய்யுமாறு இம்மென் பொருள் கூறுகிறது.

                                                                நன்றி.....

 http://pc-park.blogspot.com/2011/06/lcd-monitors.html#ixzz1iBTho4Y2

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF