welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday 31 December 2011

பிளாக்கர் கமெண்ட் பகுதியில் தமிழ் யூனி கோடு எழுதியை நிறுவுவது எப்படி?

வணக்கம்.. இன்று வலைபதிவில் தமிழ் வளர்ச்சி அளவற்றதாக‌ உள்ளது, ஆனால் தமிழில் எழுதுவதற்கும், பிண்ணூட்டம் இடுவதற்கும் சிரமங்கள் உள்ளன, இதனால் தங்கள் பிண்ணூட்டங்களை தாய் மொழியில் இடமுடியாமல் ஆங்கிலத்தில் இடும் நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சிரமங்களைக் குறைத்து எளிதாக தமிழில் தட்டச்சு செய்வதற்காக அருமையான ஒரு நுட்பத்தை உங்களுக்கு இலவசமாக வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் பிளாக்கரில் மிகமிக எளிமையான ஒரு சில மாற்றங்களைச் செய்வதன் மூலமாக இந்த வசதியை உங்கள் வாசகர்களுக்கு தமிழில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்து உதவ முடியும். இனி தமிழ் தட்டச்சு பலகையை உங்கள் பிளாக்கர்(blogger) கமெண்ட் பகுதியில் நிறுவுவது எப்படி என்பதைப் பார்க்கலாமா...?

இதற்கு மிக மிக எளிமையான இரண்டு திருத்தங்களை செய்தால் போதும்
STEP - 1

1.உங்கள் பிளாக்கர் கணக்கை login ‍ செய்து கொள்ளுங்கள்,

2.settings பகுதியில் Comment ‍ பகுதிக்கு செல்லுங்கள் அங்கே மூன்றாவதாக Comment Form Placement ‍ என்றoption ‍ இருக்கும், ‍ அதில் Embedded below post. என்ற option ‍ ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள் பின்பு கீழே நகர்த்தி SAVE ‍ பட்டனை அழுத்தி அதை சேமியுங்கள்,

(மேலும் தெளிவாக புரிந்ந்து கொள்ள படம் 1 ஐ பார்க்கவும்)

STEP - 2

1.Design பகுதியில் Edit HTML  என்ற பகுதிக்கு செல்லுங்கள் edit template ‍ என்ற தலைப்புக்கு கீழே உள்ள Expand Widget Templates என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

2. இனி உங்கள் கணினி கீ போர்டில் CTRL ‍ F அடித்து கீழ்கண்ட HTML CODE=ஐ தேடுங்கள் (அதிக உதவிக்கு key board படத்தை பார்க்க)

<b:if cond='data:post.embedCommentForm'>

3. அந்த‌ html code ‍ ஐ கண்டுபிடித்த பின்பு அதற்கு அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள html code ‍ ஐ past ‍செய்து விடுங்கள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும்
தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

4. பின்பு கீழே நகர்த்தி SAVE ‍ பட்டனை அழுத்தி அதை சேமியுங்கள்,
(மேலும் தெளிவாக புரிந்து கொள்ள படம் 2 ஐ பார்க்கவும்)

இந்த எளிதான 2 மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் தள்த்தில் எளிமையாக தமிழில் தட்டச்சு செய்யும் வசதி வந்து விடும்.

நன்றி.............
http://bibleuncle.blogspot.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF