welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday 31 December 2011

நமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித்து வைக்க..


வணக்கம் நண்பர்களே!!

நாம் அன்றாடம் பல பயனுள்ள வலைப்பக்கங்களை படித்துவருகிறோம்.இந்தவலைப்பக்கங்களில் நாம் விரும்பும் பக்கங்களை PDFகோப்புகளாக நமதுகணினியில் சேமித்து வைப்பதற்குபல வழிகள் இருந்தாலும், Web2Pdf Converterஎன்ற தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமக்கு வேண்டிய வலைப்பக்கத்தின் URL  காப்பி செய்து இந்த தளத்தில்உள்ளபெட்டியில் பேஸ்ட் செய்து Convert PDF பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்த திரையில் PDF Successfully Created என்ற செய்தியை அடுத்து கீழேஉள்ளDownload PDF File என்ற லிங்கை க்ளிக் செய்து தரவிறக்கம்செய்துகொள்ளலாம்.



ஒவ்வொரு முறையும் இது போன்று URL  காப்பி செய்து பேஸ்ட்செய்வதைதவிர்க்கஇந்த தளத்தில் உள்ள Save Page as PDF என்றபுக்மார்க்லெட்டை ட்ராக்செய்து உங்கள் உலாவியில் புக்மார்க்ஸ் உடன்இணைத்து விட்டால்,தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும் பொழுதுஇந்தபுக்மார்க்கைக்ளிக் செய்து, PDF கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.web2pdfconvert.com/

நன்றி...........
தகவல் தொழில்நுட்பம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF