welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 6 June 2012

நமது புகைபடத்தில் Visual effects + Slide Show உருவாக்குவதற்கு..



நமது புகைப்படங்களில் வித விதமான Video Effects கொண்டுவர பலவிதமான மென்பொருட்கள் உள்ளன.ஆனால் சிறிய அளவில்
நிறைவான பலன்களை தரக்கூடியதாக இந்த மென்பொருள் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை download  செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் ஓபன் ஆகும் விண்டோவில், வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும்.
அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை select செய்யவும். அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை select செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல் வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.
இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் மொத்தம் ஆறு டேப்புகள் உள்ளன. புகைப்படத்திற்கு பெயர் கொண்டு வருவதில் இருந்து தேவையான எபெக்ட்களை நாம் எடுத்து வரலாம். Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்.
அனைத்தையும் செய்து முடித்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் உள்ளது.
டவுன்லோட் லிங்க் :
SLIDE SHOW MAKER 


நன்றி.......
(ORATHANADUKARTHIK)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF