வணக்கம் நண்பர்களே!!
1) உங்கள் Windows XP யை CD/DVD-ROM இட்டு கணணியை Restart செய்ய வேண்டும்
கணணி ஆரம்பிக்கும் பொது Enter அழுத்துதல் வேண்டும்
2 ) மீண்டும் Enter அழுத்துதல் வேண்டும் கீழே உள்ளவாறு தோன்றும்
3) இவ்வாறு தோன்றும்போது F8 அழுத்த வேண்டும்
* D அழுத்துவதன் மூலம் Delete பண்ணலாம்.
4) இவ்வாறு தோன்றும் இதில் C யை Delete பண்ண வேண்டும்
முழுதகவலையும் அழிக்க விரும்பினால் C , D இரண்டையும் Delete
பண்ணலாம்
5) C,Dயை உருவாக்க மேலுள்ளவாறு C அழுத்த வேண்டும்
6 ) மேலுள்ளவாறு C , D உருவாக்கலாம்
7 ) C யை தெரிந்து எடுத்து Enter அழுத்துதல் வேண்டும்
8)மேலே விரும்பியதை தெரிந்து எடுத்து Enter அழுத்துதல் வேண்டும்
9) Install ஆகும் பின்னர் இவ்வாறாக தோன்றும்
10) விரும்பிய பெயர் இடவும் கீழே உள்ளவாறு
11) Next யை தெரிந்து எடுத்து Enter அழுத்துதல் வேண்டும்
11 ) இதில் உங்கள் CD Key இடவும்
12 ) நேரம் ,திகதி போன்ற தகவல்களை சரி செய்க
13) network setting இதில் typical தெரிவுசெய்க
14 ) update விபரங்களை தெரிவு செய்க
15 )பயனாளர் பெயரை இடவும்
** இவ்வளவு தான் ................முயச்சித்துப் பாருங்கள்
நன்றி.............
|
No comments:
Post a Comment