welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday 3 January 2012

உங்கள் கணினியின் வயது தெரிய வேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!!


     

  உங்களுக்கும் உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ள ஆவல் தானே ! அதற்க்கு..ஒரு மென்பொருள் உள்ளது அந்த மென்பொருளை உங்கள் கணினியில் தரவிறக்கி அடுத்த வினாடியே உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ளுங்கள்.
                     முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதை உபயோகித்து பாருங்கள்.......


இந்த மென்பொருளின் அளவு மிக சிறியது தான்.பயன்படுத்தி பார்த்து விட்டு உங்கள் கணினியின் வயதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு இது போன்று திரையில் உங்கள் கணினியின் வயதை காண்பிக்கும்.


தரவிறக்க சுட்டி



நன்றி.............by 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF