நம் பிளாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிளாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஆகும்.
இது நமது பிளாக்கின் html பகுதியில் இருக்கும்.
சிதறிக் கிடக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கினால் இடம் நிறையக் கிடைப்பது போல இந்த ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஐ சுருக்கினால் பிளாக் திறக்கும் வேகம் அதிகரிக்கும்.
பிலாக்கில்
<b:skin> <![CDATA[
என்பதன் கீழே ஆரம்பிக்கும் /* Variable definitions தொடங்கி
]]></b:skin> வரையுள்ள css coding பகுதியை வெட்டியெடுத்து
கீழே கொடுத்திருக்கும் லிங்க ஓபன் செய்து கிடைக்கும் கம்ப்ரஸ்ஸர் பக்கத்தில் ஒட்டவும்.
http://www.cssdrive.com/index.php/main/csscompressor/
அந்த தளத்தில்
Compression mode என்பதில் normal டிக் செய்யவும்.
Comments handling:? என்பதில் Don't strip any comments ஐ டிக் செய்யவும்.
பின்பு compress it என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் புதிய கோடிங்கை நம்முடைய பிளாக்கில் edit html ல் நாம் ([cut )கட் செய்த பகுதியில் சேர்த்து[ paste ]விடவும்.
கோடிங் கம்ப்ரஸ் செய்யும் முன் எத்தனை பைட்ஸ் இருந்தது கம்ப்ரஸ் செய்த பிறகு எத்தனை பைட்ஸ் ஆக சுருக்கப் பட்டிருக்கிறது என்பதும் எத்தனை சதவீதம் மிச்சமாகியிருக்கு என்பதும் அங்கேயே பார்த்து தெரிந்து கொள்ளவும் முடியும்
நன்றி.............பிலாக்கர்டிப்ஸ்.
|
No comments:
Post a Comment