தங்களின் பிளாக்கிற்கான பேஸ்புக்கின் பேன் பேஜ்(FANPAGE) மற்றும் லைக் பாக்ஸ்(LIKE BOX)உருவாக்குவது எப்படி என அறிய ஆவலாக உள்ளிர்களா....ம்ம் அதற்கு முன் இந்த இரண்டு சேவையை பற்றி காணலாம்.
பேஸ்புக் பேன் பேஜ் மற்றும் லைக் பாக்ஸ் இரண்டுமே ஒன்று தான். இதுவும் கூகுளின் FOLLOWERSகூட ஓரே செயலை தான் மேற்கொள்கின்றன. அதாவது தங்களின் பிளாக்கை அல்லது தளங்களை பிடித்தவர்கள் தங்களை தங்களின் பிளாக்கின் ரசிகர்கள் என அடையாளம் காட்ட...இதனால் நமக்கு என்ன பயன்?
நமது பிளாக்கை ஒருவர் பேஸ்புக்கில் இந்த பேன் பேஜ் மூலம் ரசிகர் ஆகி உள்ளார் என்றால். இனி தங்களின் பேஸ்புக் பேன் பேஜ் தாங்கள் பதிவிடும் ஓவ்வொரு செய்தியும் தங்களின் அனைத்து ரசிகர்களின் WALL லும் பதியப்படும். இதனால் தங்களின் பதிவை பற்றி தங்கள் நண்பர் மேலும் நண்பரின் நண்பரும் அறிவார்கள். இதனால் தங்கள் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த சேவையை பெற முதலில் தாங்களின் பேஸ்புக் ஜடியை தந்து உள்ளே நுழையுங்கள். இல்லாதவர்கள் FACEBOOK இந்த லிங்கை கிளிக் செய்து தங்களை உறுபினராக்கி கொள்ளுங்கள். தங்களின் பேன் பேஜினை உருவாக்க இந்த Create a New Fan Page...லிங்கை கிளிக் செய்யவும். பின்னர் அங்கு உள்ள +CreatePage என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து Company, Organization, or Institution என்பதில் INTERNET/SOFTWARE என்பதையும் அதன் கீழே தங்களின் பேன் பேஜின் பெயரை இடவும் பின்னர் GET STARTED என்பதை கிளிக் செய்யவும்.
இனி தாங்கள் செய்ய வேண்டியது தங்களை மற்றும் பிளாக்கின் தகவலை தரவும். தங்களின் பேஸ்புக் PROFILEயில் மேற்கொண்ட மாதிரியே...அவ்வளவு தான் பேன்பேஜ் உருவாக்கபட்டது.
அது சரி இந்த லைக் பாக்ஸ் உருவாக்குவது எப்படி...இதற்கு தாங்கள் முதலில் இங்கு Get LIKE Boxகிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் திரையில் FACEBOOK PAGE URL என்பதில் தங்களின் பேஸ்புக்கின் பேன் பேஜின் IDயை தரவும்..
தங்களின் பேஸ்புக்கின் பேன் பேஜின் ஜடியை எப்படி அறிவது என அறிய மேலே உள்ள புகைபடத்தை காணவும்.
பின்னர் அதை காப்பி செய்து FACEBOOK PAGE URL என்பதில் பேஸ்ட் செய்யவும்.
உதரணமாக http://www.facebook.com/pages/பிளாக்கர்-டிப்ஸ்-டிரிக்ஸ்/134598436594036 சிறிது நேரத்தில் தங்களின் பேன் பேஜ் தயாராகிவிடும். மேலும் அதன் PREVIEWவும் காட்டப்படும். GET CODEஎன்பதை கிளிக் செய்து, கிடைக்கும் கோட்டிங்கை...
சென்று பேஸ்ட் செய்யவும்.
அவ்வளவு தான் முடிந்தது. என்ன மகிழ்ச்சி தானே...
அப்பறம் நண்பர்களே தங்களின் பேன் பேஜில் WALL---LINKஎன்பதை கிளிக் செய்து தங்களின் ஒவ்வொரு பதிவின் URLயும் அங்கு இடவும். இதனால் தங்களின் பதிவுகள் அனைத்தும் தங்களின் பேன் பேஜ் மற்றும் தங்களின் ரசிகர்களின் பேஜிலும் பிரசுரம் ஆகும்.

Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript
அவ்வளவு தான் முடிந்தது. என்ன மகிழ்ச்சி தானே...
அப்பறம் நண்பர்களே தங்களின் பேன் பேஜில் WALL---LINKஎன்பதை கிளிக் செய்து தங்களின் ஒவ்வொரு பதிவின் URLயும் அங்கு இடவும். இதனால் தங்களின் பதிவுகள் அனைத்தும் தங்களின் பேன் பேஜ் மற்றும் தங்களின் ரசிகர்களின் பேஜிலும் பிரசுரம் ஆகும்.
நன்றி! மீண்டும் வருக!
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இந்த தகவல் பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க... .நன்றி!............பிளாக்கர் டிப்ஸ்... |
|
No comments:
Post a Comment