வணக்கம் நண்பர்களே!!
கீ கண்ட்ரோல் மற்றும் மவுஸ்கண்ட்ரோல்கள் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் அறிந்துகொள்ளுங்கள்.
பந்து வரும் திசைக்கேற்ப நாம் கீ களை உபயோகிக்கவேண்டும். இதிலும் நமககு: ஸ்கேர் எண்ணிக்கை தெரியவரும்.விளையாடிப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள.
கிரிக்கெட் விளையாட்டினை கிரவுண்டில் சென்றுதான் விளையாடவேண்டுமா என்ன?
நாம் நமது கம்யூட்டரிலேயே விளையாடலாம்.700 கே.பி.அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.கீ கண்ட்ரோல் மற்றும் மவுஸ்கண்ட்ரோல்கள் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் அறிந்துகொள்ளுங்கள்.
பந்து வரும் திசைக்கேற்ப நாம் கீ களை உபயோகிக்கவேண்டும். இதிலும் நமககு: ஸ்கேர் எண்ணிக்கை தெரியவரும்.விளையாடிப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள.
|
No comments:
Post a Comment