நாம் ஏற்கனவே பார்த்த முறைகளைவிட, இந்த DC Unlocker மென்பொருளை
பயன்படுத்தி Unlocking
செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது
என்று பார்ப்போம்.
என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model : MF100) இதை எப்படி
Unlocking செய்வது என்று
01.இங்கு சென்று DC Unlocker இனை Donwload செய்து கொள்ளுங்கள்.
or
02.DC Unlocker இனை Open செய்து,படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.
நேரம் போதாமையால்த்தான் இது பற்றி எந்தவிதமான விளக்கவும்
நான் கூறவில்லை!
உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்
என்னை தொடர்பு கொண்டு கேட்கவும்.
இந்த வருடம் (8ம் மாதம்) நான் A/L Exam எழுத உள்ளேன்.அதனால்தான்
எனது தளத்தில் புதிய பதிவுகள் இடம்பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
நானும் நன்றாக படித்தால்தானே அதை உங்களுக்கும் கற்பிக்க முடியும்.
எனது கல்வி அறிவை மேலும் விருத்தி செய்ய இறைவனிடம்
நீங்கள் பிராத்தனை செய்யுங்கள்.
என்னிடம் இமெயில் மூலம் கேள்வி கேட்ட நண்பர்களுக்கு
நான் இதுவரை எந்தவிதமான பதிலும்
வழங்கவில்லை.விரைவில் வழங்க முயற்சி செய்கிறேன்.
இனிமேல் என்னை தொடர்பு கொள்ள,
Name : MHM NIMZATH
Skype : nimzath92
Fring : nimzath92
Mobile No : (+94) 0752841617
|
No comments:
Post a Comment