welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday, 10 February 2012

இணையத்தில் சுலபமாக தமிழில் எழுத.......

    . 








வணக்கம் நண்பர்களே!!.
 
                                         


                                       இந்தப்பதிவு இணையத்தில் நிறைய நண்பர்களுக்கு தமிழில் எழுதுவது எப்படி என நிறைய நண்பர்கள் கேட்டதால் இதனை உங்களிடம் பகிர்கிறேன்...


                                           

               
தமிழ்எழுதி நான் பயன்படுத்திப்பார்த்ததில் எனக்கு சுலபமாக இருந்தது 
ஈ-கலப்பைதான்...அதனால் உங்களுக்கு ஈ-கலப்பையே
தரவிறக்க..
இத்துடன் இணைத்துள்ளேன்.....இதனை தங்கள் கணிணியில் தரவிறக்கி கொண்டு இனி நீங்களும் தனிதன்மை வாய்ந்த தமிழில் எழுதிப் பயன்பெறுங்கள்........

                                           
                                           

இப்பதிவுப்பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் என்னை தொடர்பு கொள்ளவும்......

இப்பதிவு பற்றி மறக்காமல் கீழே கருத்திடுக..

நன்றி..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF