welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 11 January 2012

ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் EDIT செய்ய‌...


வணக்கம் நண்பர்களே!! 
நாம் மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்பு அதை டிவிடி பிளேயர்கள், மற்றும் டிவி 'களில் பார்ப்பதர்க்கு வெவ்வேரான ஃபார்மெட்களில் கன்வெர்ட் செய்ய வேண்டும்.  அத்ற்க்கு தேவையான

மென்பொருட்களை தனித்தனியாக டவுன்லோட் 
செய்ய வேண்டும்.  அதுவும் சிலவற்றை பணம் செலுத்தி வாங்கியும் 


இருக்கின்றோம்.  அத்ற்க்கு விடுதலை தரும் விதமாக அனைத்து மென்பொருட்களும் ஓரே மென்பொருளில் இனைக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது.  அதுவும் முற்றிலும் இலவசமாக.  இந்த மென்பொருளின் பெயர்  Free Studio.   இதில் கீழ்காணும் வசதிகள் உள்ளன‌.

Free YouTube Download

தேவையானதை மட்டும் Download செய்ய மேலே உள்ள வசதிகளில் வேண்டியவற்றை தேர்வு செய்து Download செய்துக் கொள்ளுங்கள்.  அல்லது அனைத்தையும் ஓரே மென்பொருளாக Download செய்யஇங்கு செல்லுங்கள்.

நன்றி..................
tamilosaii

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF