welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday 20 January 2012

நம்முடைய மொபைல் பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள..


வணக்கம்நண்பர்களே!!

நம்முடைய 
மொபைல் பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோதெரிந்த 4 அல்லது 5 விஷயங் களை மட்டும் தான் சொல்லு வோம். அதை பற்றிய முழு விபரமும் நாம் சொல்ல மாட் டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுக ப்படுத்தி, இதில் உங்கள் மொ பைல் பற்றி முழு விபரங்களை யும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் . . .







  • ஒரு மொபைல் வாங்க  போகும் முன், இந்த விலைக்குல் இந் த இந்த வசதிகளைக்கொண்ட (Camera, GPS, Bluetooth, Radio, Dual SIM , 3.5G Network) மொபைல் எது என்று கேட் டால் (தேடினால்),  உடனே அந்த விலைக்குல் ஏற்ற , அந்த வசதியை கொண்ட,  மொபைல்களை பட்டியல் இட்டு காட்டு ம்.
  • ஒரு மொபைல் உடன் இன்னும் ஒரு மொபைல் ஐ ஒப்பிட்டுபார்க்க முடியும்.
  • ஒரு மொபைல்  ஐ  360 பாகையிலும் சுற்றி பர் வையிட முடி யும்.
  • நீங்கள் தேடும் மொபை ல் தற்போது சந்தையி ல் இருக்கிறதா இல்லி யா என்றும் தெரிந்து கொள்ள முடியும்.
  • நாம் தேடும் மொபைல் இன் சந்தை பெறுமதியையும் தெரிந் து கொள்ள முடியும். மேலும் பல வசதிள் இந்த www. gsmarena.com இணையத் தளத்தில் காணப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்..
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி.............
விதை2விருட்சம்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF