போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!
srikumarandigitalstudiotirupur
new add
Monday, 26 December 2011
குறிப்பிட்ட வண்ணத்தை தவிர்த்து மற்ற இடத்தை கருப்பு வெள்ளையாக்க..
Posted by
வணக்கம் நண்பர்களே
சிவப்பு வண்ணத்தை கொண்ட பூக்களின் படம் திறந்துள்ளேன். இதில் சிவப்பு வண்ணம் தவிர்த்து மற்ற பகுதியை கருப்பு வெள்ளை படமாக்கப்போகிறோம்.
படம்.2. சிவப்பு வண்ணத்தை மட்டும் தேர்வு செய்ய செலக்ட்-கலர் ரேஞ் தேர்வு செய்ய வேண்டும்.
படம்.3. கலர் ரேஞ் விண்டோ திறந்துள்ளது. இதில் சிவப்பு நிறத்தை தேர்வு செய்யவும்.
படம்.4. சிவப்பு நிறம் தேர்வாகிவிடட்து.
படம்.5. பிறகு தேர்வு செய்த பகுதியை மட்டும் புதிய லேயரில் காப்பி செய்யவேண்டும். இதற்கு சார்ட் கட் கீயில் கண்ட்ரோல் + J கீக்களை அழுத்த புதிய லேயரில் தேர்வுப்பகுதி மட்டும் காப்பியாகி இருக்கும்.
படம்.6. இறுதி நிலைக்கு வந்துள்ளோம். லேயரில் பேக் கிரவுண்டில் உள்ள லேயரை டீசேச்சுரைட் (Desaturate ) செய்யப் போகிறோம். அதற்கு படத்தில் காட்டியுள்ளபடி Image- Adjustment- Desaturate தேர்வுசெய்ய வேண்டும்.
படம்.7. மேற்கண்ட முறையை சார்ட் கை கீயின் மூலமாக
Shift + Ctrl +U கீக்களை அழுத்த கருப்பு வெள்ளையாக மாறும். சேமித்து வர வேண்டியது தான் பாக்கி.
இதில் வெவ்வேறு வண்ணத்தை தேர்வு செய்து பழக புதிய இதைவிட சிறந்த படங்கள் கிடைக்கலாம்.
No comments:
Post a Comment