welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday, 28 December 2011

விண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்..


வணக்கம் நண்பர்களே!!

கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில்  மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த மென்பொருட்கள் அனைத்தும்  மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். இவைகளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பயன் பெறவும்...

உங்கள் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் எச்சரிக்கை அனுப்பும் தளம்...

வணக்கம் நண்பர்களே!!

இந்த டிசம்பர் மாதத்தை யாரும் மறக்க முடியாது. பூகம்பத்தினால் ஏற்ப்பட்ட சுனாமி என்ற அசுர பேரலைகள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்த கொடூர சம்பவம் நடந்தது இந்த மாதத்தில் தான். பூகம்பங்கள் தான் இந்த சுனாமிக்கு காரணம். தினமும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றனவாம். உங்கள் ஏரியாவில் உங்கள் ஊரில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டால் உங்கள் மெயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும் சேவையை ஒரு தளம் வழங்கு கிறது.

ஒரு சில வினாடிகளில் GPRS Settings ஐ பெற்றுக்கொள்ள...


வணக்கம் நண்பர்களே!!

ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டனத்தில் Data  சலுகைகளை நமக்கு வழங்கி வருகிறது. நாமும் பல வலையமைப்புக்கு (Mobitel, Airtel, Dialog, Hutch, Etisalat) அடிக்கடி மாறி மாறி வருகிறோம். இருந்தாலும் கையடக்க தொலைபேசியில் அந்த நிறுவனத்துடைய GPRS Settings இருந்தால் மாத்திரமே நாம் இணையத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும். இந்த GPRS Settings ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்வது எப்படி என்பதுதான் இன்றைய பதிவு.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF