ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டனத்தில் Data சலுகைகளை நமக்கு வழங்கி வருகிறது. நாமும் பல வலையமைப்புக்கு (Mobitel, Airtel, Dialog, Hutch, Etisalat) அடிக்கடி மாறி மாறி வருகிறோம். இருந்தாலும் கையடக்க தொலைபேசியில் அந்த நிறுவனத்துடைய GPRS Settings இருந்தால் மாத்திரமே நாம் இணையத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும். இந்த GPRS Settings ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்வது எப்படி என்பதுதான் இன்றைய பதிவு.

இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டால் குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் போகும் அவர்கள் நமது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அதற்கு பிறகு பெயர் , தொலைபேசி இலக்கம் , மொடல் நம்பர் சொல்லி எப்படியும் செட்டிங்ஸ் வருவதற்கு 15 நிமிடம் எடுக்கும்.இனிஇதையெல்லாம் விட்டுப்போட்டு கீழ் உள்ள முறையை பின்பற்றுங்க 3 செக்கனில் GPRS Settings கிடைத்துவிடும்.
Mobitel
Type #222#
Dialog
Type "GPRS" and send to 678 / Type #107#
Airtel
Type "ALL" and send to 2222
மேலே சொன்ன முறையில் GPRS Settings கிடைக்காவிட்டால் கீழ் உள்ள முறையை பின்பற்றுங்கள்.
Dialog , Mobitel, Etisalat , Airtel, Hutch போன்ற வலையமைப்புக்களுக்கு Manual settings ஐ பெறுவதற்குhttp://settings.gprs.gishan.net
Aircel, Airtel, BSNL, DOCOMO, Reliance, Uninor, Vodafone போன்ற வலையமைப்புக்களுக்கு Manual settings ஐ பெறுவதற்கு http://nxwiki.blogspot.com
நன்றி......... Nithal
http://exexpress.blogspot.com/
|
No comments:
Post a Comment