வணக்கம் நண்பர்களே!!
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும், பிரம்மாண்டமாகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டும் ஹாலிவுட் படங்கள் வருவதால் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொண்டு உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் ஹாலிவுட் திரைப்படங்களை விரும்பி பார்ப்போம் ஆனால் அதில் உள்ள ஒரே பிரச்சினை மொழி தான். சாதரணமா நம்ம ஊர் இங்க்லீஸ்ல பேசுனாலே பேசுறவங்க வாயை மொரச்சி பார்ப்போம் இதுல அவனுங்க பேசுற இங்க்லிச எங்க புரிஞ்சிக்கறது. வசனம் எதுவும் புரியாம வெறும் கதையை வச்சி படம் பார்த்துட்டு வருவோம்.