welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, 27 January 2013

விஸ்வரூப விமர்சனம்

விஸ்வரூபம் -பேஸ் புக் நண்பர் பதிவு

சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி..

Wednesday, 13 June 2012

சமச்சீர் கல்வியும்.... நாலாம் தலைமுறையும்...


மயிலாடுதுறையிலிருந்து சிறிது வட மேற்காக ஆறு கிலோ மீட்டர் சென்றால் நீடூர் என்ற கிராமம் வரும். இஸ்லாமிய மக்களும், இந்துக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வசிக்கின்ற அழகிய கிராமம். அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கமலி என்ற பெண் நேற்று வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வில் 500 க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகவந்திருக்கின்றாள்.

Friday, 1 June 2012

சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது"




இன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற‌ விஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது.

Tuesday, 31 January 2012

நட்சத்திர படி குழந்தை பெயர்கள்..

வணக்கம்நண்பர்களே!!  குழந்தை பெயரை நட்சத்திரப்படி தேர்ந்தெடுக்க இதோ உங்களுக்காக ஓர் அட்டவணை தயார்...

Tuesday, 24 January 2012

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்..

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்
வணக்கம்நண்பர்களே!!
ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது. முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

திருடர்களை கண்டுபிடிக்க உதவும் இணையத்தளம்..


திருடர்களை கண்டுபிடிக்க உதவும் இணையத்தளம்
வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவை ஒரு ரகம் என்றால், கடைகள், ஷாப்பிங் மால்களில் யாருக்கும் தெரியாமல் பொருட்களை திருடுவது இன்னொரு ரகம். பெரிய ஆள் தோரணையில் இருப்பவர்கள்கூட இதுபோல திருட்டில் ஈடுபடுவார்கள் என்பதால் கண்டுபிடிப்பது கடினம். இதுபோன்ற நவீன கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியாக அவுஸ்திரேலிய முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சிலர் சேர்ந்து ‘ஹூ-டியூப்’ என்ற பெயரில் இணையத்தளம் தொடங்கியிருக்கிறார்கள்.
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கமெராவில் திருட்டு தொடர்பாக பதிவாகும் காட்சிகளை இந்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

Thursday, 19 January 2012

ஆசிரியர்களின் திறமையை வளக்க உதவும் தளம்..


வணக்கம்நண்பர்களே!!
கல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல வகையான ஐடியாக்கள் மற்றும் செயல் முறைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Wednesday, 18 January 2012

திருமணப் பொருத்தம் பார்க்க ...


வணக்கம்நண்பர்களே!!

நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,

Monday, 9 January 2012

பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்...

வணக்கம் நண்பர்களே!!

முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Saturday, 7 January 2012

குழந்தையா? வேண்டாம்– மாறிவரும் இளைய தலைமுறை...



Young couple


வணக்கம் நண்பர்களே!!
மாறிவரும் கலாச்சார சூழலில் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கூட பாரமாக நினைக்கத் தொடங்கிவிட்டனர் இன்றைய இளைய தலைமுறையினர். திருமணமான தம்பதியர் தங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர குழந்தை பெற்றுக்கொண்டு அதற்காக வாழ்க்கையையும் பணத்தையும் செலவழிக்க வேண்டுமா என்று நினைக்கின்றனர்.

Thursday, 5 January 2012

Facebook புதிய தோற்றத்தில் இருந்து பழைய தோற்றத்துக்கு மாறுவது எப்படி?


வணக்கம் நண்பர்களே!!



facebook தனது புதிய Timeline வெளியிட்டு இருந்தது . நீங்கள் அறிந்ததே இந்த புதிய வடிவத்தற்கு மாறியவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எப்படி என்பதே இந்த பதிவு . 

FACEBOOK யின் உங்களுக்கு பிடித்த THEMES ஐ மாற்றலாம்.


வணக்கம் நண்பர்களே!!


ஆயிரக்கணக்கான User  facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா...அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா?
கீழே காணப்படும் பெயரை தேர்ந்து எடுங்கள்.

Tuesday, 3 January 2012

உலகமுழுதும் இனி இலவசமாக s.m.s அனுப்பலாம் …


வணக்கம் நண்பர்களே!!



ஆச்சர்யமாக இருக்கிறதா...உங்கள் நண்பர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு இனி இலவசமாக குறுஞ்செய்தியை இணையம் மூலமாக அனுப்பலாம்.

Saturday, 31 December 2011

பாடத் திட்டத்தில் தமிழ் எண்கள் சேர்க்கப்படுமா?



         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓடும் அனைத்து ரக வாகனங்களிலும் தமிழ் எண் பலகை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், எண்களை அனைவரும் அறியும் வகையில் தமிழ் எண்களைப் பள்ளி பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும். 

Wednesday, 28 December 2011

1ம் பரிசு... Iphone 4S...


பரிஸ்தமிழ் நடத்தும் மாபெரும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

வணக்கம் நண்பர்களே!

பரிசுகள்
1ம் பரிசு உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட Iphone 4S 
2ம் பரிசு மடிக்கணனி Laptop
3 முதல் 10ம் இடம் வரை வென்றவர்களுக்கு 2Gb Apple iPod shuffle Digital Player
போட்டியில் இணைவதற்கு செய்ய வேண்டியது

* உங்கள் பெயர், நாடு, மொழி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றை பதிவு செய்து எமது தளத்தில் ஒரு கணக்கை
உருவாக்க வேண்டும்.

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு...


இப்பொழுது பெரும்பாலானவர்கள் விரும்பி பயணிப்பது ரயில்களில் தான். விரைவாகவும் அதே செலவு குறைவாகவும் தொல்லை இல்லாமல் தூங்கி கொண்டே செல்லலாம் என்று அனைவரும் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். எந்த சிரமமும் இன்றி ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட்டுக்களை பதிவு செய்யும் வசதியும் ரயில் பயணிகளுக்கு உள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து பின்னர் நமக்கு கொடுக்கப்படும்  E-Ticket(ERS)பிரிண்ட் எடுத்து கொண்டு சென்று விடலாம். பரிசோதகர் கேட்டால் அந்த E-Ticket (ERS)காட்டினால் போதும். இந்த முறை தான் இது வரை அனைவராலும் கடைபிடிக்கப் பட்டிருந்தது.

உங்கள் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் எச்சரிக்கை அனுப்பும் தளம்...

வணக்கம் நண்பர்களே!!

இந்த டிசம்பர் மாதத்தை யாரும் மறக்க முடியாது. பூகம்பத்தினால் ஏற்ப்பட்ட சுனாமி என்ற அசுர பேரலைகள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்த கொடூர சம்பவம் நடந்தது இந்த மாதத்தில் தான். பூகம்பங்கள் தான் இந்த சுனாமிக்கு காரணம். தினமும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றனவாம். உங்கள் ஏரியாவில் உங்கள் ஊரில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டால் உங்கள் மெயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும் சேவையை ஒரு தளம் வழங்கு கிறது.

Friday, 23 December 2011

ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு..

  நன்றி..

 பெண்களுக்கு எதிரானவனோ அல்லது பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு எதிராணவனோ இல்லை, காரணம் எனது பார்வையில் பெண்கள் பெருமையாகவே மதிக்கப்படுகிறார்கள் என்பதே பெண்கள் மதிக்கபடுவதையே ஆண்களும் விரும்புகின்றனர்

ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்க்கு மரியாதையும் மதிப்பும் இருந்துகொண்டேதான் இருக்கிறது அந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்தால் நமக்கு வீரப்பெண்மனி ஜான்சி ராணியோ அல்லது வேலு நாச்சியாரோ கிடைத்திருப்பார்களா இல்லை அன்னை தெரசா தான் கிடைத்திருப்பாரா?

ஒரு ஆண் ஒரு பெண்ணை

பேஸ்புக் தளம் வழியாக பல குடும்ப பிரச்சினைகளையும்..

தமிழ் எப்பவுமே சினிமாவுக்கு முக்கியத்துவம்நம் தமிழை பொருத்தவரை இனையத்தில் காமமும், சினிமாவும், பொழுதுபோக்கும் மிக பிரதானமான இடத்தை பிடித்திருக்கிறது அதற்காக உடனே கேள்வி கேட்க வேண்டாம் தமிழில் பயனுள்ள தளங்கள் இருக்கின்றனவா? நிச்சியமாய் இருக்கிறது ஆனால் என்னால் வகைப்படுத்தி தர இயலாது பலரும் பலவிதமான தேடல்கள் சார்ந்து இயங்குகின்றனர்.

நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்..

இனி இந்த பதிவின் வாயிலாக ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF