welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Showing posts with label போட்டோஷாப். Show all posts
Showing posts with label போட்டோஷாப். Show all posts

Wednesday, 6 March 2013

உங்கள் போட்டோவின் டிசைன்களை தானே செய்ய...


உங்களுக்கு  போட்டோஷாப் பற்றி ஒன்றும் தெரியாதா...கவலைவேண்டாம். இந்த சாப்ட்வேர் உங்கள் போட்டோவின் டிசைன்களை தானே செய்துவிடும். 45 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நடுவில் உள்ள லோட் இமேஜ் என்பதில் உங்களுடைய புகைப்படத்தினை ஹார்ட் டிரைவிலிருந்து தேர்வு செய்யுங்கள்.இதில் Styles.Adjust.Borders & Favourites என நான்குவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.

சுலபமாக திருமண ஆல்பம் தயாரிக்க - Wedding Album Maker


திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளீகசெய்யவும. இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள + பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். கீழே உள்ள

Wednesday, 4 July 2012

போட்டோசாப் SHORTCUT KEYS....

Tuesday, 24 January 2012

புகைப்படங்களை பேசவைக்க...

வணக்கம்நண்பர்களே!!

உங்கள் புகைப்படம் மட்டுமல்ல, இறந்தவர்களையும் கூட பேச வைக்க முடியும். நம்ப முடிய இல்லையா? புகைப்படம் cameraஆல் எடுக்கப்பட்டாலும் சரி, Scanner மூலம் பெறப்பட்டது என்றாலும் பரவாய் இல்லை.
உங்கள் குரல் அல்லது பாடல் எப்படி பலதிற்கும் புகைப்படம் வாய் அசைக்கும்.. அது மட்டும் அல்ல , உங்கள் குரலுக்கு வரையப்பட்ட உருவங்களை கூட பேச வைக்கலாம். எலி, பூனை கூட உங்களுடன் கதைக்கும், தலை அசைக்கும், சிரிக்கும்…
இதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.
இப்பகுதியில் ஏற்கனவே பிறக்கப்போகும் குழந்தை மற்றும் எதிர்கால
தோற்றங்கள் பற்றி பதிவிடப்பட்டு இருக்கின்றன. நான் இங்கு புகைப்படங்களை பேச வைக்கும் முறையை விபரிக்க உள்ளேன்.

போட்டோஷாப் டூல்களை கையாள...

வணக்கம்நண்பர்களே!!
போட்டோஷாப் டூல்களை கையாள கற்றுத்தரும் இணையத்தளம்
புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்யும் நமக்கு போட்டோஷாப் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் இப்படி பயனுள்ளதாக இருக்கும் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூலையும் ( Photoshop Tool) எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது
புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர் போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம் உள்ளது.

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு..


வணக்கம்நண்பர்களே!!

Font size:   
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு
புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.
-
-

Saturday, 31 December 2011

உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்....


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்........

போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான்.

அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள்.

போட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்ற...


வணக்கம் நண்பர்களே!!

உங்கள் குழந்தைகளின் அல்லது நீங்கள் விரும்புபவரின் புகைப்படத்தை உபயோகித்து அவரை அனிமேட்டட் கேரக்டராக மாற்றி பேச வைக்க ஒரு அருமையான, பொழுதுபோக்கான இணையதளம் PQ Talking Photo.

இந்த தளத்தில் சென்றவுடன் இதன் முகப்பு பக்கத்தில் Home, Create My Actor மற்றும், Publish My Talking Show ஆகிய பொத்தான்களும், Control Panel பகுதியில் Play, Stop, Edit, Add Tooth ஆகிய பொத்தான்களும் உள்ளன. உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தயார் நிலையில் வைத்துக் கொண்டு, Create My Actor பொத்தானை சொடுக்குங்கள்.

Monday, 26 December 2011

அழகூட்டும் மாஸ்க் கருவி..


altவணக்கம் நண்பர்களே!! போட்டோசாப்பில் மிக மிக முக்கியமான கருவி மாஸ்க் ,அதாவது படத்திற்கு முகமுடியிட்டு அழகு படுத்தப்போகிறோம். இக்கருவி பழக்கமாகிவிட்டால் பல அழகிய கவித்துவம் மிக்க படங்களை உருவாக்கலாம்.
படம்.1. போட்டோசாப்பில் இரண்டு படங்களை திறந்துள்ளேன்.

போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்..


altஇயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும்,
அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.
ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.

டி.வி பிரேமை விட்டு வெளியே பாயும் உருவ டிசைனை உருவாக்குவது எப்படி ?


altஇந்த முறைப்படி உருவாக்கிய சில டிசைன்கள் உங்களுக்காக
இந்த பாடத்திற்க்கு தேவையான கிரிகெட் போட்டோ லிங்க்
http://img441.imageshack.us/img441/2271/73625840b.jpg

இந்த பாடத்திற்க்கு தேவையான டி.வி போட்டோ லிங்க்http://img98.imageshack.us/img98/1624/tvcopy.jpg

இந்த பாடத்தின் மூலம் உருவாக்கப்பட்ட PSD டாக்குமெண்ட்

https://sites.google.com/site/tctips/CricketTV.psd

நகை போட்டு அழகு பார்க்க...


altகுழந்தைகளுக்கு தங்கம் போட்டு அழகுபார்க்க வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 100 சவரன் தங்க நகை களை தரலாம் என்று உள்ளேன்.
20 செட் தங்க நகைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
போட்டோஷாப்பில் இந்த PSD பைலை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் நகை போட்டு அழகு பார்க்க தேவையான படத்தை தேர்ந்தெடுங்கள். நான் கீழே சசிகுமார்-அனன்யா அவர்களின் படத்தை தேர்வு செய்துள்ளேன் alt

போட்டோவை பாக்ஸில் கொண்டுவர..



altபோட்டோஷாப்பில் சிறுசிறு வேலைகளை செய்து அதை Action என பெயரிட்டு நமக்கு அளிக்கின்றார்கள்.ரெடிமேட் ஆக்ஸனை நாம் நமது போட்டோஷாப்பில் இன்ஸ்டால் செய்து தேவையான படத்துக்கு தேவையான ஆக்ஷனை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.
சரி இனி இந்த Action -ஐ நமது போட்டோஷாப்பில் எப்படி இணைப்பது - அதை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில்

(Stroke Tool)


altபோட்டோஷாப்பில் இன்று Storke பற்றி பார்க்கலாம். ஒரு படத்தினை

சுற்றி அழகான கலரில் பார்டர் இதில் செய்யலாம். அதைப்பற்றி இன்றைய
பாடத்தில் காணலாம்.முதலில் இந்த ரோஜாப் பூவினை எடுத்து உள்ளேன்
alt

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்...


altசென்ற பாடம் 6-ல் மார்க்யு டூல் பற்றி பார்த்து வந்தோம் . அதில் கடைசியாக Free Transform Tool பார்த்து அதில் உள்ள Scale,Rotate, Skew, Distort, Perspective வரை பார்த்துள்ளோம்.
இனி அதில் அடுத்துள்ள Wrap பயன்பாடு பற்றி பார்ப்போம்.மற்ற டூலை விட இதில் என்ன விசேஷம்என்கிறீர்களா?
மற்ற டூல்கள் உங்களுக்கு படத்தை ஒரளவுக்குதான் மற்றதில் பொருத்த முடியும். ஆனால் இதில் எந்த வகை படமானாலும் அதை நம் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்.தனியாக ஒருபடத்தை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.மேலும் இதில் ஒரு படத்துடன் மற்றும்ஒரு படத்தை நாம் அழகாக இணைத்து விடலாம். இனி

படங்களில் பின்னணி காட்சிகளை எளிதாக நீக்க..

வணக்கம் நண்பர்களே!!
altசில காட்சி தேவை இல்லாததாகவும், பின்னணி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை போட்டோசாப் எளிதாக செய்து கொடுக்கிறது.
படம்.1.
போட்டோசாப்பில் திறந்து கொண்டு பில்டருக்குச் செல்லுங்கள். Extract.. தேர்வு செய்ய தனி விண்டோ தோன்றும்.

குறிப்பிட்ட வண்ணத்தை தவிர்த்து மற்ற இடத்தை கருப்பு வெள்ளையாக்க..

altசிவப்பு வண்ணத்தை கொண்ட பூக்களின் படம் திறந்துள்ளேன். இதில் சிவப்பு வண்ணம் தவிர்த்து மற்ற பகுதியை கருப்பு வெள்ளை படமாக்கப்போகிறோம்.

Sunday, 25 December 2011

Photoshop-Face Smothing


PHOTOSHOP TRAINING DRESS COLOUR CHANGE

சருமத்தை பளபளபாக்க.....


Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF