welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday, 20 January 2012

நம்முடைய மொபைல் பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள..


வணக்கம்நண்பர்களே!!

நம்முடைய 
மொபைல் பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோதெரிந்த 4 அல்லது 5 விஷயங் களை மட்டும் தான் சொல்லு வோம். அதை பற்றிய முழு விபரமும் நாம் சொல்ல மாட் டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுக ப்படுத்தி, இதில் உங்கள் மொ பைல் பற்றி முழு விபரங்களை யும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் . . .






Thursday, 19 January 2012

புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்..


புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்
நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைபின்பற்றவேண்டும்இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்
அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம்கணிணி புதியது என்றால் பாதுகாபப்பைஇப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்..

வணக்கம்நண்பர்களே!!
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த

முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்
Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.
வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த
மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF