welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Monday, 26 December 2011

அழகூட்டும் மாஸ்க் கருவி..


altவணக்கம் நண்பர்களே!! போட்டோசாப்பில் மிக மிக முக்கியமான கருவி மாஸ்க் ,அதாவது படத்திற்கு முகமுடியிட்டு அழகு படுத்தப்போகிறோம். இக்கருவி பழக்கமாகிவிட்டால் பல அழகிய கவித்துவம் மிக்க படங்களை உருவாக்கலாம்.
படம்.1. போட்டோசாப்பில் இரண்டு படங்களை திறந்துள்ளேன்.

போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்..


altஇயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும்,
அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.
ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.

டி.வி பிரேமை விட்டு வெளியே பாயும் உருவ டிசைனை உருவாக்குவது எப்படி ?


altஇந்த முறைப்படி உருவாக்கிய சில டிசைன்கள் உங்களுக்காக
இந்த பாடத்திற்க்கு தேவையான கிரிகெட் போட்டோ லிங்க்
http://img441.imageshack.us/img441/2271/73625840b.jpg

இந்த பாடத்திற்க்கு தேவையான டி.வி போட்டோ லிங்க்http://img98.imageshack.us/img98/1624/tvcopy.jpg

இந்த பாடத்தின் மூலம் உருவாக்கப்பட்ட PSD டாக்குமெண்ட்

https://sites.google.com/site/tctips/CricketTV.psd
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF