welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday, 24 January 2012

புகைப்படங்களை பேசவைக்க...

வணக்கம்நண்பர்களே!!

உங்கள் புகைப்படம் மட்டுமல்ல, இறந்தவர்களையும் கூட பேச வைக்க முடியும். நம்ப முடிய இல்லையா? புகைப்படம் cameraஆல் எடுக்கப்பட்டாலும் சரி, Scanner மூலம் பெறப்பட்டது என்றாலும் பரவாய் இல்லை.
உங்கள் குரல் அல்லது பாடல் எப்படி பலதிற்கும் புகைப்படம் வாய் அசைக்கும்.. அது மட்டும் அல்ல , உங்கள் குரலுக்கு வரையப்பட்ட உருவங்களை கூட பேச வைக்கலாம். எலி, பூனை கூட உங்களுடன் கதைக்கும், தலை அசைக்கும், சிரிக்கும்…
இதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.
இப்பகுதியில் ஏற்கனவே பிறக்கப்போகும் குழந்தை மற்றும் எதிர்கால
தோற்றங்கள் பற்றி பதிவிடப்பட்டு இருக்கின்றன. நான் இங்கு புகைப்படங்களை பேச வைக்கும் முறையை விபரிக்க உள்ளேன்.

போட்டோஷாப் டூல்களை கையாள...

வணக்கம்நண்பர்களே!!
போட்டோஷாப் டூல்களை கையாள கற்றுத்தரும் இணையத்தளம்
புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்யும் நமக்கு போட்டோஷாப் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் இப்படி பயனுள்ளதாக இருக்கும் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூலையும் ( Photoshop Tool) எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது
புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர் போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம் உள்ளது.

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு..


வணக்கம்நண்பர்களே!!

Font size:   
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு
புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.
-
-
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF