welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday, 24 January 2012

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு..


வணக்கம்நண்பர்களே!!

Font size:   
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு
புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.
-
-

Monday, 23 January 2012

விரைவில்............

வானம் வசப்படும்...


                                      வானம் வசப்படும் என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பதிவு தொடர்ந்து எழுத உள்ளேன்.....தொடர்ந்து படிப்பவர்களுக்கு வாழ்கை வசப்படடும்........
வானம் வசப்படும்
உன் துணிவில்!
நினைத்தது ஜெயிக்கும்
உன் பணியில்!
உயிரோட்டமான சமுதாயமே
உயர்வைப் பற்றி சிந்திப்பாயா?
என்றும்
லட்சிய நோக்கில்
சிறகடித்தால்
வானம் வசப்படும்....

Friday, 20 January 2012

நம்முடைய மொபைல் பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள..


வணக்கம்நண்பர்களே!!

நம்முடைய 
மொபைல் பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோதெரிந்த 4 அல்லது 5 விஷயங் களை மட்டும் தான் சொல்லு வோம். அதை பற்றிய முழு விபரமும் நாம் சொல்ல மாட் டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுக ப்படுத்தி, இதில் உங்கள் மொ பைல் பற்றி முழு விபரங்களை யும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் . . .






Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF