வணக்கம்நண்பர்களே!! உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும்.
வணக்கம்நண்பர்களே!! தற்போது நாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கும் புகைப்படங்கள் அளவில் பெரியதாக இருக்கும் .இவற்றை மின்னஞ்சல் மூலமாக பிறருக்கு அனுப்புவதற்கோ அல்லது முகநூல் ,வலைபூக்களில் பகிர்வதற்கோ சிரமமாக இருக்கும் .
வணக்கம்நண்பர்களே!! பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நமக்கு இருக்கும் நண்பர்களின் முகப்பு புகைப்படங்களை இணைத்து அழகான சித்திர வேலைப்பாடு அமைந்தது போல் அழகான புகைப்படமாக உருவாக்கலாம்.