welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Thursday, 5 January 2012

பேஸ்புக் பேன் பேஜ் மற்றும் லைக் பாக்ஸ் உருவாக்குவது எப்படி தங்கள் பிளாக்கிற்கு?

தங்களின் பிளாக்கிற்கான பேஸ்புக்கின் பேன் பேஜ்(FANPAGE) மற்றும் லைக் பாக்ஸ்(LIKE BOX)உருவாக்குவது எப்படி என அறிய ஆவலாக உள்ளிர்களா....ம்ம் அதற்கு முன் இந்த இரண்டு சேவையை பற்றி காணலாம்.

பேஸ்புக் பேன் பேஜ் மற்றும் லைக் பாக்ஸ் இரண்டுமே ஒன்று தான். இதுவும் கூகுளின் FOLLOWERSகூட ஓரே செயலை தான் மேற்கொள்கின்றன. அதாவது தங்களின் பிளாக்கை அல்லது தளங்களை பிடித்தவர்கள் தங்களை தங்களின் பிளாக்கின் ரசிகர்கள் என அடையாளம் காட்ட...இதனால் நமக்கு என்ன பயன்?

FACEBOOK யின் உங்களுக்கு பிடித்த THEMES ஐ மாற்றலாம்.


வணக்கம் நண்பர்களே!!


ஆயிரக்கணக்கான User  facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா...அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா?
கீழே காணப்படும் பெயரை தேர்ந்து எடுங்கள்.

கிரிக்கெட் செய்திகளை உங்கள் DESKTOP வர வைக்க வேண்டுமா?


 கிரிக்கெட் சிறு சாளரம் நீங்கள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும்வைக்க முடியும் என்று பெயர்த்தகு பயன்பாடுகளை உள்ளன.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF