வணக்கம் நண்பர்களே!!
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு FORMAT ல் உள்ள வீடியோவையும் AVI,MP4,WMV,SWF,3GP,MPEG,MP3 உட்பட பல்வேறு FORMAT களில் CONVERT செய்ய முடியும் .மேலும் YOUTUBE உள்ளிட்ட 40 தளங்களில் உள்ள வீடியோக்களை அத்தளங்களிலிருந்து நேரடியாக CONVERT செய்ய முடியும் .
|
|
