welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Thursday, 29 December 2011

நம்பிக்கை மிகுந்தவர்கள் ........

வணக்கம் நண்பர்களே.. !! நம்பிக்கை மிகுந்தவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை இந்தப் பதிவின் வழி காண்போம்.. நம்பிக்கை என்ற வார்த்தையே மனதில் ஒரு திடத்தைக் கொடுக்கக்கூடிய, தைரியத்தைக் கொடுக்கக்கூடிய வார்த்தை. அத்தகைய நம்பிக்கை மிகுந்தவர்கள் எப்படி செயல்படுவார்கள்? எப்படி ஒரு செயலை செய்து முடிப்பார்கள்? எப்படி வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கிறார்கள்.?அவர்களுடைய மனநிலை எப்படிப்பட்டது? அவர்களின் தன்மை என்ன என்பதைப் பற்றியதுதான் இன்றைய பதிவு..

மனதில் இருக்கும் சக்தியை பயன்படுத்துங்கள்..!!!


வணக்கம் நண்பர்களே!

மின் உற்பத்தி நிலையத்தில் தொடரந்து மின்சக்தி உற்பத்தியாகி வருதைப் போன்று,மனதில் ஆக்கச் சக்தி உற்பத்தியாகி வருகிறது.  கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்து நீர் மட்டம் பழைய அளவுக்கு வந்துவிடுதைப் போன்று,நாம் செலவு செய்யும் சக்தி சமமாக உங்களுடைய மனதில் புதிய சக்தி உருவாகிவிடுகிறது.

சாம்பல் பூத்துக்கிடக்கும் நெருப்பை ஊதி கொழுந்துவிட்டு எரியச் செய்வதைப் போன்று, மனதில் முடங்கிக்கிடக்கும் சக்தியை எண்ணங்களின் உதவியைக்கொண்டு விஸ்வரூபமாக வெளிவரச்செய்ய முடியும்.  சாதாரண எண்ணங்களை நினைத்து வருபவன் பூமியில் நெளியும் புழுவைப் போன்று அவலமாக வாழ்ந்து வருவான்.. பெரிய எண்ணங்களை நினைத்து வருபவன், ராக்கெட்டைப் போன்று சீறிப் பாய்ந்து, மனித இனத்தை முனேற்றப் பாதையில் அழைத்துச்செல்லுவான்.. 

உபுண்டு இயங்கு தளத்தைக் கணினியில் நிறுவுவது எப்படி?


வணக்கம் நண்பர்களே!

1)    முதன்மையாக எந்தக் கணினிச் சூழல் உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
‘உபுண்டு’ (Ubuntu) வின் (மிகவும் புகழ்பெற்றது) சீனோம் (GNOME) சூழல் ஆகும்.  இது ஆப்பிளின் ‘மாக்’ தளத்தை ஒத்திருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF